அமிதாப் பச்சனுக்கு அறுவை சிகிச்சையா?
Oct 28, 2026, 05:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமிதாப் பச்சனுக்கு அறுவை சிகிச்சையா?

Murugesan M by Murugesan M
Mar 16, 2024, 04:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதனை நடிகர் அமிதாப் பச்சன் மறுத்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியின் அடுத்த கட்டமாக ‘ஸ்ட்ரீட் பிரிமியர் லீக்’  நடைபெற்றது. ‘ஸ்ட்ரீட் பிரிமியர் லீக் என்பது இந்தியாவின் முதல் டென்னிஸ் பந்து டி10 கிரிக்கெட் போட்டியாக இருந்தது.

இந்த தொடரில் மும்பை, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் 6 அணிகளுக்கு இடையேயான 19 போட்டிகளாக நடைபெற்றது. இந்த தொடரின்  இறுதிப் போட்டிய நேற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் விளையாடின.

மும்பை அணியின் உரிமையாளரான அமிதாப் பச்சனும், நேரடியாக வந்து தனது அணிக்கு ஆதரவு அளித்தார். அங்கு அவரை கண்ட ரசிகர்கள் ஆதிர்ச்ச அடைந்தனர்.

முன்னதாக அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும்,  அமிதாப் பச்சனுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் காலில் ஏற்பட்ட பிரச்சினைக்காக அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் அங்கு அவரை கண்ட ரசிகர் ஒருவர் அவரிடம் எப்படி இருக்கிறீர்கள்? எல்லாம் நலமா? என்று கேட்கிறார். அதற்கு அமிதாப் பச்சன் ஆம் நலம், அது வதந்தி, என்று கூறினார்.  இந்த வீடியோ இணையத்தில் வெளியானது. இதன் மூலம் ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சை பற்றி பரவிய செய்தி வதந்தி என்பது உறுதியாகி உள்ளது.

 

Tags: MianAmitabh BachchanISPL 2024 Finalt’s A Fake News
Share
Tweet
SendShare
Previous Post

குடியுரிமை திருத்தச் சட்டம்: விண்ணப்பிக்க செயலி அறிமுகம்!

Next Post

பாஜகவில் இணைந்தார் முன்னாள் எம்ம்எல்ஏ P.K.M.முத்துராமலிங்கம் : அண்ணாமலை வாழ்த்து!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies