WPL : எல்லிஸ் பெர்ரிக்கு உடைந்த கார் கண்ணாடி பரிசாக வழங்கிய டாடா : காரணம் என்ன?
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

WPL : எல்லிஸ் பெர்ரிக்கு உடைந்த கார் கண்ணாடி பரிசாக வழங்கிய டாடா : காரணம் என்ன?

Murugesan M by Murugesan M
Mar 16, 2024, 06:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ்,  குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் 21-வது போட்டியான அரையிறுதி போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில்  மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடியது.

இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.  இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் முக்கிய பங்கு  வகித்த வீராங்கனையாக திகழ்கிறார்  ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி.

ஏனெனில் அரையிறுதி போட்டியில் பெங்களூரு அணி வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து தடுமாறிய நிலையில் ஒரே ஆளாக நின்று 66 ரன்களை எடுத்து அணியை காப்பாற்றினார் எல்லிஸ் பெர்ரி.

முன்னதாக இந்த தொடரில் பெங்களூரு – உபி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி கடந்த 4 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

அந்த போட்டியின்போது எல்லிஸ் பெர்ரி அடித்த பந்து  மைதானத்தின் பவுண்டரி லைனுக்கு வெளியே தொடரில் சிறந்த வீராங்கனைக்காக வழங்க இருந்த டாடா காரின் கண்ணாடியை தாக்கியது. அதில் கண்ணாடி உடைந்து சிதறியது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியின் முடிவில் காரின் உடைந்த கண்ணாடியை பிரேம் செய்த டாடா நிறுவனம் அதனை எல்லிஸ் பெர்ரிக்கு நினைவு பரிசாக வழங்கி உள்ளது. அத்துடன் அதில் “பெர்ரி பவர்புல்பஞ்ச் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

இந்த தொடரின் இறுதிப் போட்டி வரும் 17 ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

Tags: WPLEllyse PerryBroken Window Glass
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீரில் மக்களவை தேர்தலுக்கு பிறகு சட்டப்பேரவை தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையர்

Next Post

2024 ஐபிஎல் முதல் போட்டி : டிக்கெட் விற்பனை எப்போது ?

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies