12000 ஆண்டுகள் பழமையான மனித மூளை கண்டுபிடிப்பு!
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

12000 ஆண்டுகள் பழமையான மனித மூளை கண்டுபிடிப்பு!

Murugesan M by Murugesan M
Mar 21, 2024, 05:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

12,000 ஆண்டுகள் பழமையான, பாதுகாக்கப்பட்ட மனித மூளை தற்போது விஞ்ஞானிகளால் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது.

உலகமே நவீன மையமாகிய இன்றைய காலகட்டத்திலும், அன்றைய காலங்களின் மனிதர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள், என்னென்ன பொருட்கள் பயன்படுத்தி இருப்பார்கள் என்பதை பற்றிய ஆராய்ச்சிகள் ஓயாமல் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், பழங்களாக சிலைகள் அவ்வளவு ஏன் சமீபத்தில் 5 மில்லியன் ஆண்டுகள் பழமையான நட்சத்திரம் கூட கண்டுபிடக்கப்பட்டதை பார்த்தோம்.

அந்த வகையில் தற்போது 12000 ஆண்டுகள் பழமையான மனித மூளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழங்கால பொருட்கள் என்றால் கூட கேட்டுப்போகாமல் இருக்கும் ஆனால் மனித மூளை என்பது மக்கும் தன்மையுடையது என்ற கேள்வி அனைவருக்குள்ளும் வரும். அதற்கான விடை குறித்து தற்போது பார்ப்போம்.

உலக புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அலெக்ஸாண்ட்ரா மார்டன்-ஹேவர்ட் தலைமையிலான ஆராய்ச்சி மையம் 12,000 ஆண்டுகள் பழமையான பாதுகாக்கப்பட்ட மூளை குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்த தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தின் பதிவில் வியக்க வைக்கும் வகையில் பாதுகாக்கப்பட்ட 4,400-க்கும் மேற்பட்ட மனித மூளைகளை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவற்றில் சில மூளைகள் 12,000 ஆண்டுகள் பழமையானவை.

மிகவும் அரிதான கண்டுபிடிப்புகள் என்று கருதப்பட்ட, பாதுகாக்கப்பட்ட மூளைகள் எகிப்திய பாலைவனங்கள் முதல் ஐரோப்பிய கரி சதுப்பு நிலங்கள் வரையிலான பகுதிகளில் இருந்து ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

பொதுவாகவே ஒரு மனிதனின் உடலில் இருந்து உயிர் பிரியும்போது மூளைதான் மிகவும் விரைவாக சிதைவடையும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த கண்டுபிடிப்பு பிரேத பரிசோதனைக்கு பின் மூளையின் விரைவான சிதைவு பற்றிய பரவலாக நிலவும் கருத்திற்கு முரணாக உள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட இந்த பழங்கால மாதிரிகள் நமது பரிணாம வரலாறு மற்றும் கடந்தகால நோய்கள் பற்றிய விவரங்களை வெளிப்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருப்பதாக வல்லுநர்கள் நம்புகின்றனர்.

அதே நேரத்தில் உயிரிழக்கும்போது மூளைதான் விரைவாக சிதையும் என்ற கருத்திற்கு முரணாக உள்ளதால் விஞ்ஞானிகள் மத்தியில் சிறிய குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது

கண்டறியப்பட்ட பண்டைய காலத்து மூளைகள் புதிய மற்றும் தனித்துவமான பேலியோபயாலஜிக்கல் நுண்ணறிவுகளை வழங்கும்.

இது நரம்பியல் கோளாறுகள், பண்டைய அறிவாற்றல் மற்றும் நடத்தை மற்றும் நரம்பு திசுக்களின் பரிணாமம் மற்றும் அவற்றின் செயல்பாடுகளின் வரலாற்றை நன்கு புரிந்துகொள்ள உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: 12000 year old human brain discovery!
Share
Tweet
SendShare
Previous Post

மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவு!

Next Post

2024 ஐபிஎல் : விழிப்புணர்வு ஜெர்சியையும் மாற்றிய ஆர்சிபி!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies