கோயம்புத்தூர் தொகுதியில் வெற்றி பெறுவேன்! - அண்ணாமலை உறுதி
Sep 13, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோயம்புத்தூர் தொகுதியில் வெற்றி பெறுவேன்! – அண்ணாமலை உறுதி

Murugesan M by Murugesan M
Mar 22, 2024, 01:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, பாரதப் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராவார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,

தமிழகத்திற்கான முதல்கட்ட 9 வேட்பாளர்கள் பெயர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது. இதற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே. பி. நட்டா மற்றும் பாஜகவின் மூத்தலைவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறறேன்.

விரைவில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தேசிய தலைவர் ஜே. பி. நட்டா வெளியிடுவார். மக்களவைத் தேர்தலில் பாஜக 19 இடங்களில் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகள் 4 தொகுதிகளில் பாஜக சின்னத்தில் போட்டியிடுகின்றனர். மொத்தமாக 23 வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் சேர்த்து பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, பாரதப் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராவார் எனத் தெரிவித்தார்.

கோயம்புத்தூர் தொகுதி முக்கியமான தொகுதி. இங்கு தொழிற்சாலைகள் அதிகம் இருக்கிறது. இங்கு போட்டியிடுவது மிகவும் சவாலானது. பாஜக நிர்வாகிகள் கடந்த பத்து ஆண்டுகளாக கடின மாக உழைக்கிறார்கள். இவர்களின் உழைப்பை மக்கள் பார்த்து இருக்கிறார்கள். மேலும் மக்களுக்கான நலத் திட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக வழங்கி வருகிறது.

கண்டிப்பாக கோயம்புத்தூர் தொகுதியில் வெற்றி பெறுவேன். இந்த தேர்தல் கடினமாக  இருக்கும். திமுகவை பற்றி எனக்கு தெரியும், திமுக என் மீது எதை வேண்டுமானாலும் எடுத்து எறிவார்கள், அதற்கு நான் தயாராக இருக்கிறேன். கடந்த 33 மாத திமுகவின் அவல ஆட்சியை, மக்களிடத்தில் கொண்டு சேர்த்துள்ளேன். திமுக என் மீது உள்ள பகை தீர்த்து கொள்ள முயற்சி செய்வார்கள், அதனை முறியடிக்க நானும் பாஜக தொண்டர்களும் தயாராக உள்ளோம் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalaidmk fails
Share
Tweet
SendShare
Previous Post

தமாகா வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு!

Next Post

தமிழக பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies