இந்திய விமானப்படை எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப தயாராகி வருகிறது!- விமானப்படை தளபதி
Jul 29, 2026, 02:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய விமானப்படை எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப தயாராகி வருகிறது!- விமானப்படை தளபதி

Murugesan M by Murugesan M
Mar 22, 2024, 04:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெலிங்டனில் உள்ள ராணுவக் கல்லூரியில் பயிற்சி பெறுவோரிடையே விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி உரையாற்றினார்

வெலிங்டனில் உள்ள ராணுவ  கல்லூரிக்கு விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி இன்று பயணம் மேற்கொண்டார். 79-வது தொகுப்பில் பயிற்சி பெறும் இந்திய ஆயுதப்படைகள் மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகள் மற்றும் கல்லூரியின் நிரந்தர ஊழியர்களிடையே வி.ஆர். செளத்ரி உரையாற்றினார்.

இந்திய விமானப்படை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் விமானப்படையின் திறன் குறித்து பயிற்சி அதிகாரிகளிடையே அவர் எடுத்துரைத்தார். இந்திய விமானப்படை தற்காலத்திற்கும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப நவீனமாக மாறி வருகிறது என்று அவர் கூறினார்.

உலகில் போர் நடக்கும் பகுதிகளில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவதிலும், பேரிடர் நிவாரண நடவடிக்கைகளின் போதும் இந்திய விமானப்படை ஆற்றி வரும் முக்கிய பங்கையும் விமானப்படை தளபதி விளக்கினார்.

ரஷ்யா – உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் போன்றவற்றின் போது இந்திய விமானப் படையின் சிறப்பான செயல்பாடுகளை விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி எடுத்துரைத்தார்.

Tags: Commander of the Air Force Air Chief Marshal VR Chaudhary
ShareTweetSendShare
Previous Post

ஒலிம்பிக் தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்தும் இந்திய வீரர்!

Next Post

தமிழகத்தில் 3 நாள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies