2024 ஐபிஎல் : ராஜஸ்தான் ராயல்ஸ் தொடர் வெற்றி!
Sep 12, 2026, 10:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 ஐபிஎல் : ராஜஸ்தான் ராயல்ஸ் தொடர் வெற்றி!

Murugesan M by Murugesan M
Apr 2, 2024, 11:16 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2024 ஐபிஎல் தொடரின் 14வது போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன.

இந்த தொடரின் 14வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடியது.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 125 ரன்களை எடுத்தது.

இதில் தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ரோஹித் சர்மா டக் அவுட் ஆனார்.

பின்னர் களமிறங்கிய நமன் மற்றும் டெவால்ட் ப்ரெவிஸ் அடுத்தடுத்து டுக் அவுட் ஆனார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 14/3 என திணறி வந்தது.

பின்னர் களமிறங்கிய திலக் வர்மா 32 ரன்களும், ஹர்திக் பாண்டியா 34 ரன்களும் எடுத்து அணிக்கு சற்று ரன்களை சேர்ந்தனர். பின்னர் களமிறங்கிய டிம் டேவிட் 17 ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 125 ரன்களை எடுத்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக டிரென்ட் போல்ட் மற்றும் யுவேந்திர சாஹல் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

அதேபோல் நந்த்ரே பர்கர் 2 விக்கெட்களும், ஆவேஷ் கான் 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு 126 என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் 10 ரன்களில் ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க வீரரான ஜோஸ் பட்டலர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ரியான் பராக் 5 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என 54 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தமிழக வீரரான ரவிச்சந்திர அஸ்வின் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய ஷுபம் துபே 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16வது ஓவரில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 127 ரன்களை எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்திய ட்ரெண்ட் போல்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Tags: ipl 20242024 IPL: Rajasthan Royals series win!
Share
Tweet
SendShare
Previous Post

முதல்வர் ஸ்டாலினை நோக்கி மக்கள் கேட்கும் 4 கேள்விகள்! – வானதி சீனிவாசன்

Next Post

சுட்டெரிக்கும் கோடை வெயில் : இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies