மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு : வெற்றி யாருக்கு?
Sep 12, 2026, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு : வெற்றி யாருக்கு?

Murugesan M by Murugesan M
Apr 11, 2024, 03:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2024 ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இதில் 25-வது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடவுள்ளன.

இவ்விரு அணிகளும் இதுவரை 32 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 போட்டிகளிலும். மும்பை இந்தியன்ஸ் அணி 18 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி மும்பை வான்கடே மைதானத்தில் இதுவரை 80 போட்டிகளில் விளையாடி 49 போட்டிகளில் வெற்றியும் 30 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. 1 போட்டி சமனில் முடிந்துள்ளது.

அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மும்பை வான்கடே மைதானத்தில் 17 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் பெங்களூரு அணி 8 போட்டிகளில் வெற்றியும் 9 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.

அதேபோல் இவ்விரு அணிகளும் மும்பை வான்கடே மைதானத்தில் இதுவரை 10 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடர் பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் அணி தாங்கள் விளையாடிய 4 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றியும் மீதமுள்ள 3 போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது.

அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பொறுத்தவரை அவர்கள் விளையாடிய 5 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றியும் 4 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.

மேலும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 58% வெற்றி பெறும் என்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 42% வெற்றி பெறும் என்றும் இணையத்தில் பதிவிட்டுள்ளது.

Tags: t20ipl 2024Mumbai Indians - Royal Challengers Bangalore: Who will win?
Share
Tweet
SendShare
Previous Post

பாஜகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்!

Next Post

ரமலான் பண்டிகை : குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் வாழ்த்து!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies