2024 ஐபிஎல் : ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!
Oct 28, 2026, 12:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 ஐபிஎல் : ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!

Murugesan M by Murugesan M
Apr 14, 2024, 10:49 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இதில் 27-வது போட்டி பஞ்சாப்பில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக அசுதோஷ் ஷர்மா 1 பௌண்டரி மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 31 ரன்களை எடுத்தார். அடுத்ததாக ஜிதேஷ் சர்மா 29 ரன்களும், லியாம் லிவிங்ஸ்டன் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக ஆவேஷ் கான் மற்றும் கேஷவ் மகாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். அதேபோல் சாஹல், குலதீப் சென், ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்தது. இதை தொடர்ந்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 39 ரன்களும், தனுஷ் கோட்டியான் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 18 ரன்களும், ரியான் பராக் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க சிம்ரோன் ஹெட்மையர் 27 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 152 ரன்களை எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக காகிகோ ரபாடா மற்றும் சாம் கரண் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

அதேபோல் ஹர்ஷல் படேல், லியாம் லிவிங்ஸ்டன், அர்ஷிதீப் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியில் சிம்ரோன் ஹெட்மையருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Tags: ipl 20242024 IPL: Rajasthan Royals win!
Share
Tweet
SendShare
Previous Post

தமிழ்ப் புத்தாண்டு – பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

2024 ஐபிஎல் : புள்ளி பட்டியல்!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies