யாராலும் தடுக்க முடியாது ராமராஜ்ஜியம் தொடங்கிவிட்டது! - ராஜ்நாத் சிங் பேச்சு
Oct 28, 2026, 05:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யாராலும் தடுக்க முடியாது ராமராஜ்ஜியம் தொடங்கிவிட்டது! – ராஜ்நாத் சிங் பேச்சு

Murugesan M by Murugesan M
Apr 15, 2024, 05:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜக ஆட்சி அமைப்பதற்காக அரசியல் செய்யவில்லை, மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக தான் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ராம ராஜ்ஜியம் வேரூன்றத் தொடங்கிவிட்டது. இனி யாராலும் அதைத் தடுக்க முடியாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கதுவா மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில்  மத்திய அமைச்சர் ஜிஜேந்திர சிங்கிற்கு ஆதரவு தெரிவித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய ராஜ்நாத் சிங்,

370வது பிரிவை ரத்து, ராமர் கோயிலைக் கட்டுதல், குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) போன்ற பாஜக அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. நாங்கள் ஆட்சி அமைத்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, பெண்களின் கண்ணியம் மற்றும் கவுரவத்தின் மீதான தாக்குதலை நாங்கள் ஏற்க முடியாது.

பாஜக ஆட்சி அமைப்பதற்காக அரசியல் செய்யவில்லை, மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக தான் எனத் தெரிவித்தார்.

இந்தியாவில் ராம ராஜ்ஜியம் தொடங்கிவிட்டது. அதை யாராலும் தடுக்க முடியாது. ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் தங்கள் கடமைகளை பொறுப்புடன் செய்யும் போது, அது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் பொது சிவில் சட்டம் செயல்படுத்தப்படும் என்று நாங்கள் உறுதியளித்துள்ளோம். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறி வருகிறது. இதை உலகமே ஒப்புக்கொள்கிறது எனத் தெரிவித்தார்.

மக்கள் தங்கள் கடமைகளை உணரும் சூழ்நிலை நாட்டில் உருவாகி வருகின்றது. ஜிதேந்திர சிங் 3வது முறையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.

Tags: defence minister rajnath singh
Share
Tweet
SendShare
Previous Post

”இந்தியர்களின் பாதுகாப்பு தான் முதன்மையானது” – பிரதமர் மோடி

Next Post

போதை வணிகத்தை எதிர்த்து நான் போராடுவேன்! – நெல்லையில் பிரதமர் மோடி ஆவேசம்!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies