அர்ப்பணிப்புடன் உழைத்தால் ஐ.ஏ.எஸ்.யில் வெற்றி சாத்தியம்! - ஐஏஎஸ் தாரணி
Oct 28, 2026, 06:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அர்ப்பணிப்புடன் உழைத்தால் ஐ.ஏ.எஸ்.யில் வெற்றி சாத்தியம்! – ஐஏஎஸ் தாரணி

Murugesan M by Murugesan M
Apr 17, 2024, 02:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற திருப்பூரை சார்ந்த தாரணி தனது தங்கை நீட் தேர்வுக்கு படிப்பதைப் பார்த்து,  அர்ப்பணிப்புடன் படித்து ஐஏஎஸ் தேர்வு வென்றதாக தெரிவித்துள்ளார்.

IAS, IPS, IFS பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு இறுதி முடிவுகளை நேற்று UPSC வெளியிட்டது. இதில், ஆயிரத்து 16 பேர் வெவ்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் திருப்பூர் இடுவம்பாளையத்தை சேர்ந்த தாரணி ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் இந்திய அளவில் 250 வது ரேங்க் பெற்று இருக்கிறார்.

திருப்பூர் இடுவம்பாளையத்தைச் சேர்ந்த தாரணியின் தந்தை முருகானந்தம் துணிக்கடை நடத்தி வருகிறார். தாயார் சோழன்மாதேவி பள்ளி தலைமை ஆசிரியர் ஆவார். பல் மருத்துவப்படிப்பு முடித்த தாரணி 4 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகி நான்காவது முறையாக முயன்று ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

இதுகுறித்து ஐ.ஏ.எஸ். தாரணி கூறுகையில்,

’பலரிடம் வழிகாட்டுதல்கள் மட்டும் பெற்றேன். எல்லோருக்கும் திறமை இருக்கிறது. அர்ப்பணிப்புடன் உழைத்தால் ஐ.ஏ.எஸ்.யில் வெற்றி சாத்தியம். எனது தங்கை நீட் தேர்வு பாஸ் செய்ததற்காக அர்ப்பணிப்புடன் படித்தார். அதைப் பார்த்து அர்ப்பணிப்புடன்  படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றேன் என்றார்.

Tags: Success in IAS is possible with dedication! - IAS Dharani
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தானில் கனமழை !

Next Post

இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் தலைவர்கள்!

Related News

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

Load More

அண்மைச் செய்திகள்

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies