கொல்கத்தா வீரர்களுக்கு நடிகர் ஷாருகான் ஆறுதல்!
Sep 12, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொல்கத்தா வீரர்களுக்கு நடிகர் ஷாருகான் ஆறுதல்!

Murugesan M by Murugesan M
Apr 17, 2024, 06:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார் நடிகர் ஷாருகான்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ட்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தது.

இதை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி போராடி வெற்றி பெற்றது. வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்பிக்கையாக இருந்த கொல்கத்தா அணிக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது.

இந்நிலையில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்ற பின் மைதானத்திற்குள் வந்த ஷாரூக் கான், ராஜஸ்தான் மற்றும் கேகேஆர் அணி வீரர்களுக்கு வாழ்த்து கூறினார்.

இதன்பின் கேகேஆர் அணியின் ஓய்வறைக்கு சென்ற ஷாரூக் கான், விளையாட்டில் சில நேரங்களில் நாம் வெற்றி பெற தகுதியில்லாதவர்களாக இருப்போம். வாழ்க்கையும் அப்படிதான். மாறிக் கொண்டே இருக்கும்.

இந்த போட்டியில் நான் வெற்றிபெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் நமது வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள். நம்மை நினைத்து அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.

இந்த தோல்விக்காக நாம் சோகமடைய தேவையில்லை. ஒவ்வொரு முறை ஓய்வறைக்கு வரும் போது, நம்பிக்கையுடன் மகிழ்ச்சியுடன் வர வேண்டும். அதனை எப்போதும் பின்பற்றுங்கள். வீரர்கள் அனைவரும் களத்தில் நட்புடன் இருக்கிறீர்கள்.

அதனை தொடர வேண்டும். குறிப்பாக கவுதம் கம்பீர், சோகமாக இருக்காதீர்கள் என்று ஆறுதல் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Tags: ipl 2024Actor Shah Rukh Khan comforts Kolkata players!
Share
Tweet
SendShare
Previous Post

‘இதை மட்டும் செய்தால் பெங்களூரு அணிக்கு தான் கோப்பை’ – மனோஜ் திவாரி!

Next Post

தமிழகத்தில் பிரச்சாரம் ஓய்ந்தது! நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies