ராம நவமி ஊர்வலத்தில் குண்டு வெடிப்பு!- மம்தா பானர்ஜியின் பேச்சுகளே காரணம்! - பாஜக குற்றச்சாட்டு!
Sep 12, 2026, 08:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராம நவமி ஊர்வலத்தில் குண்டு வெடிப்பு!- மம்தா பானர்ஜியின் பேச்சுகளே காரணம்! – பாஜக குற்றச்சாட்டு!

ராம நவமி ஊர்வலத்தில் குண்டு வெடிப்பு: மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

Murugesan M by Murugesan M
Apr 18, 2024, 11:34 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்கு வங்க மாநிலத்தில் ராம நவமி ஊர்வலத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு  மம்தா பானர்ஜியின் ஆத்திரமூட்டும் வகுப்புவாத பேச்சுகளே காரணம் எனப் பாஜகவின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பொறுப்பாளரும் மேற்கு வங்கத்தின் இணை பொறுப்பாருமான அமித் மாளவியா குற்றம் சாட்டி உள்ளார்.

நேற்று நாடு முழுவதம் ராம நவமி கொண்டாப்பட்டது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ராமநவமியை முன்னிட்டு, நேற்று  ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்தில் திடீரென குண்டு வெடித்தது. ஒரு பெண் பலத்த காயமுற்றார்.
அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Mamata Banerjee’s provocative communal speeches are responsible for the attack on the Ramnavami Shobha Yatra in Rejinagar, Murshidabad.

High time @ECISVEEP took note of Bengal Chief Minister’s irresponsible utterances, which are leading to targeted violence against the Hindus.

— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) April 17, 2024

மம்தா பானர்ஜியின் வகுப்புவாத பேச்சுகளே இதற்கு காரணம் என பாஜகவின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பொறுப்பாளரும் மேற்கு வங்கத்தின் இணை பொறுப்பாருமான அமித் மாளவியா குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவல்,

முர்ஷிதாபாத்தின் ரெஜிநகரில் ராமநவமி ஷோபா யாத்திரை மீதான தாக்குதலுக்கு மம்தா பானர்ஜியின் ஆத்திரமூட்டும் வகுப்புவாத பேச்சுகளே காரணம்.

மக்களவைத் தேர்தல் உச்சகட்ட நேரத்தில் வங்காள முதலமைச்சரின் பொறுப்பற்ற பேச்சுக்கள், இந்துக்களுக்கு எதிரான இலக்கு வன்முறைக்கு இட்டுச் செல்கின்றன. இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Bomb blast in Ram Navami procession!- Mamata Banerjee's speech is the reason! - Allegation of BJP!
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies