காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரப்போவது இல்லை : அமித்ஷா திட்டவட்டம்
Sep 12, 2026, 11:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரப்போவது இல்லை : அமித்ஷா திட்டவட்டம்

Murugesan M by Murugesan M
Apr 23, 2024, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஊழல் வழக்குகள் முடிவுக்கு வருவதை காங்கிரஸ் விரும்பவில்லை  என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

குற்றவியல் சட்ட குழுவில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் அங்கம் வகித்ததாகவும், அவர் பல முறை நேர்மறையான ஆலோசனைகளை வழங்கி பாராட்டியதாகவும் தெரிவித்தார்.

ஊழல் வழக்குகள் முடிவுக்கு வருவதை காங்கிரஸ் விரும்பவில்லை என்றும், நீதி நிலுவையில் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புவதாகவும் அமித் ஷா சாடினார்.

ஒவ்வொரு குடிமகனுக்கும் குறைந்த காலத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்பதே பாஜக வின் நிலைப்பாடு என்றும், காங்கிரஸ் ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை , முடிவுகளை எடுக்கப்போவதும் இல்லை என்றும் அமித் ஷா குறிப்பிட்டார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையும் பறிக்காது என்றும், மக்களை ஏமாற்றி அரசியல் செய்ய காங்கிரஸ் நினைப்பதாகவும் அவர் கூறினார்.

சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை வலுப்படுத்துவதற்காக குடியுரிமை திருத்த சட்டத்தில் காங்கிரஸ் குறைபாடு காண்பதாகவும் அமித் ஷா குற்றம்சாட்டினார்.

Tags: Congress will not come back to power: Amit Shah plan
Share
Tweet
SendShare
Previous Post

அரவிந்த் கெஜ்ரிவால், கவிதா நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Next Post

மழை பெய்ய வேண்டி சிவாச்சாரியார்கள் சிறப்பு வழிபாடு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies