ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் அனைவருக்கும் டிக்கெட் உறுதி செய்யப்படும்! - அஸ்வினி வைஷ்ணவ்
Jun 14, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் அனைவருக்கும் டிக்கெட் உறுதி செய்யப்படும்! – அஸ்வினி வைஷ்ணவ்

Murugesan M by Murugesan M
Apr 23, 2024, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பா.ஜ., ஆட்சியில் 44 ஆயிரம் கி.மீ., தூரப்பாதைகள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் அனைவருக்கும் டிக்கெட் உறுதி செய்யப்படும். அந்தளவுக்கு ரயில்வே தரம் உயர்த்தப்படும். இது மோடியின் கியாரண்டி” என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனத்திற்கு அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டியில்,

கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையில் முன் எப்போதும் இல்லாத வகையில் மாற்றங்களை பிரதமர் மோடி செய்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் அனைவருக்கும் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்கும்.

அந்தளவுக்கு ரயில்வே துறையின் தரம் உயர்த்தப்படும். இது மோடியின் கியாரண்டி.
2014 முதல் 2024 வரை, 31 ஆயிரம் கி.மீ., தூரத்திற்கு புதிய ரயில்பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளது. 2004 முதல் 2014 வரை 5 ஆயிரம் கி.மீ., தூரம் வரை மட்டுமே ரயில் பாதைகள் மின்மயம் ஆக்கப்பட்டன. ஆனால், பா.ஜ., ஆட்சியில் 44 ஆயிரம் கி.மீ., தூரப்பாதைகள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 32 ஆயிரம் ரயில் பெட்டிகள் மட்டுமே உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட நிலையில், பா.ஜ., ஆட்சியில் 54 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன.

அடுத்த 5 ஆண்டுகளில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரயில்வே துறை முக்கிய பங்கு அளிக்கும் எனத் தெரிவித்தார்.

Tags: All train ticket bookers will be guaranteed tickets! - Ashwini Vaishnav
ShareTweetSendShare
Previous Post

கொளுத்தும் கோடை! – ஏசி விற்பனை உயர்வு…!

Next Post

சிஎஸ்கே பேட்டிங்!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies