போலி நகைகளை அடகு வைக்க முயற்சி - 7 பேர் கைது!
Oct 17, 2026, 11:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலி நகைகளை அடகு வைக்க முயற்சி – 7 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Apr 25, 2024, 01:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைத்துப் பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாகச் சென்னையைச் சேர்ந்தவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்தவர் நாச்சியப்பன் என்பவர், தனது நண்பர்களுடன் காரைக்குடிக்கு வந்து, 147 கிராம் எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைக்க முயற்சி செய்துள்ளார்.

சந்தேகம் அடைந்த அடகுக் கடை உரிமையாளர் விக்னேஷ், அப்பகுதி நகை வியாபாரிகளுடன் சேர்ந்து நாச்சியப்பனை பிடித்து வைத்துக் கொண்டு காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து வந்த காவல்துறை, நாச்சியப்பனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், நாச்சியப்பன் தனது நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்து, இது போன்று போலி நகைகளை அடகு வைத்துப் பல ஊர்களில், பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது.

உடனடியாக நாச்சியப்பனையும், அவரது நண்பர்கள் ஏழு பேரையும் கைது செய்த காவல்துறை, அவர்கள் கொண்டு வந்த 147 கிராம் போலி நகைகளையும், குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags: Attempt to pawn fake jewelry - 7 people arrested!
Share
Tweet
SendShare
Previous Post

தமன்னாவுக்கு மகாராஷ்டிரா சைபர் செல் சம்மன்!

Next Post

கணக்கில் வராத ரூ.1.2 லட்சத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை!

Related News

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies