அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 42.0° செல்சியஸ் : சென்னை வானிலை மையம்!
Sep 25, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 42.0° செல்சியஸ் : சென்னை வானிலை மையம்!

Murugesan M by Murugesan M
Apr 27, 2024, 01:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 9 இடங்களில் 40.0° செல்சியஸ் மேல் பதிவாகியுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 42.0° செல்சியஸ், திருப்பத்தூரில் 41.6° செல்சியஸ், சேலத்தில் 41.5° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41.0° செல்சியஸ், தர்மபுரியில் 41.0° செல்சியஸ், திருத்தணியில் 40.4°, வேலூரில் 40.3°, திருச்சியில் 40.1° செல்சியஸ் மற்றும் நாமக்கல்லில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

சென்னை மீனம்பாக்கத்தில் 36.7° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.4° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

02.05.2024: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

27.04.2024 முதல் 01.05.2024 வரை:தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

27.04.2024 முதல் 01.05.2024 வரை: அடுத்த ஐந்து தினங்களில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Maximum temperature 40.0° Celsius at 9 places : Chennai Meteorological Center!
Share
Tweet
SendShare
Previous Post

470 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்!

Next Post

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி!

Related News

இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? : பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ட்ரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு – சிறப்பு தொகுப்பு!

டயாலிசிஸ் இல்லாமல் 271 நாட்கள் உயிருடன் வாழ்ந்த நோயாளி : மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரகத்தை பொருத்தி மருத்துவர்கள் சாதனை – சிறப்பு தொகுப்பு!

கைது செய்யப்பட்ட கே.என்.நேருவின் உதவியாளரிடம் லஞ்சஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை!

ஜெம் வீரமணி வழக்கு – சிறப்பு புலனாய்வு குழு அமைத்து டிஜிபி உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலை தர்காவுக்கு சமையல் பொருட்கள் எடுத்த சென்றவர்களுக்கு அனுமதி மறுப்பு – போலீசாருடன் வாக்குவாதம்!

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வடமாநில தொழிலாளர்கள் நியமனம் – ஆள் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

திருவண்ணாமலையில் திமுக எம்.பி. அண்ணாதுரை வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை!

ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் : இந்தியாவுக்கு V4 மத்திய ஐரோப்பிய நாடுகள் ஆதரவு – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

திருமணம் செய்யாத பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு!

ஈரான் மீது தாக்குதல் நடத்தாவிட்டால் அனைவரும் உயிரிழந்திருப்போம் – நெதன்யாகு ஆவேசம்!

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை எப்போது நிறுத்துவீர்கள்? – தெறித்து ஓடிய ஷெபாஷ் ஷெரீப்!

ஆசிய விளையாட்டு போட்டி – 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி!

ஆசிய விளையாட்டுப் போட்டி தடகள பிரவில் முதல் தங்கத்தை வென்ற சீமா குமாரி!

ஜெம் வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை – மு.க.ஸ்டாலின்

மதுராந்தகம் தொகுதியில் முதல்வர் விஜய் இன்று பரப்புரை – 5000 பேருக்கு மட்டுமே அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies