நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு!
Aug 6, 2026, 01:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு!

Murugesan M by Murugesan M
Apr 29, 2024, 03:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த வழக்கில் முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவியை குற்றவாளி என அறிவித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரியில் பணிபுரிந்த பேராசிரியை நிர்மலாதேவி கடந்த 2018-ம் ஆண்டு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சிப்பதாக பரபரப்பு புகார் எழுந்தது.

அப்போது மாணவிகளிடம் நிர்மலாதேவி பேசுவது போல தொலைபேசி உரையாடல் ஒன்று கசிந்த நிலையில் மற்றொரு பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை தீவிரமானதால் சிபிசிஐடி விசாரணைக்கு இவ்வழக்கு மாற்றம் செய்யப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற போது நீதிபதி பகவதி அம்மாள் முன்னிலையில் இருதரப்பு வாதங்கள் நிறைவுபெற்றது.

இதையடுத்து நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் நீதிபதி பகவதி அம்மாள், முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்படுவதாகவும், முக்கிய குற்றவாளியாக நிர்மலாதேவி அறிவிக்கப்படுகிறார் எனவும் தீர்ப்பினை வழங்கினார்.

மேலும் குற்றவாளி நிர்மலா தேவிக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்திரேட் பகவதி அம்மாள் தெரிவித்தார்.

Tags: Nirmala Devi convicted!
Share
Tweet
SendShare
Previous Post

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை!

Next Post

மாநில அளவிலான கபடி போட்டி: வீரர்கள் பங்கேற்பு!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies