நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் சடலமாக மீட்பு : 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்த உத்தரவு!
Jun 14, 2026, 04:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் சடலமாக மீட்பு : 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்த உத்தரவு!

Murugesan M by Murugesan M
May 4, 2024, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் உள்ளிட்ட சிலர், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்ட கிழக்கு தலைவராக பதவி வகித்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 3 தினங்களாக காணவில்லை என கூறப்பட்ட நிலையில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். இது குறித்த புகாரின் பேரில் நெல்லை போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில், ஜெயக்குமார் தனசிங்கை.  தோட்டத்தின் அருகே உடல் பாதி எரிந்த நிலையில், போலீசார் மீட்டுள்ளனர். இதனிடையே, தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், இதனால் போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரியும், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கடந்த மாதம் 30-ம் தேதி கடிதம் ஒன்றை ஜெயக்குமார் தனசிங் அனுப்பியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அந்தக் கடிதத்தில், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., தனக்கு பல்வேறு காரியங்களை செய்து தருவதாக கூறி 70 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார் எனவும் தேர்தலின்போது, 11 லட்சம் செலவு செய்துள்ளேன் எனவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டை ரூபி மனோகரன் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Jayakumar Thanasinghnellai ease congress presidentJayakumar Thanasingh murder
ShareTweetSendShare
Previous Post

ராமநாதபுரம் அருகே ரூ. 2.50 கோடி மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்!

Next Post

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies