5 வயது சிறுமியை கடித்த rottweiler நாய்கள்: உரிமையாளருக்கு நோட்டீஸ்!
Sep 13, 2026, 12:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 வயது சிறுமியை கடித்த rottweiler நாய்கள்: உரிமையாளருக்கு நோட்டீஸ்!

Murugesan M by Murugesan M
May 6, 2024, 02:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் 5 வயது சிறுமியை கடித்த rottweiler நாய்கள் உரிமமின்றி வளர்க்கப்பட்டது அம்பலமான நிலையில், உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில், ரகு என்பவர் காவலாளியாக பணி புரிந்து வருகிறார். இவரின் 5 வயது குழந்தை சுதக் ஷா பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த போது, புகழேந்தி என்பவரின் rottweiler ரக நாய்கள் சிறுமியை பயங்கரமாக கடித்துள்ளன.

இதைத் தடுக்க முயன்ற சிறுமியின் தாய் சோனியாவையும் நாய் கடித்துள்ளது. அப்போது நாயின் உரிமையாளர் புகழேந்தி நாயை தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அங்கிருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் இருந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், rottweiler நாய்கள் உரிமமின்றி வளர்க்கப்பட்டது தெரியவந்ததை அடுத்து உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags: rottweiler puppyamerican rottweilersrottweilershow to train a rottweilerrottweiler traininghow often to feed a rottweilerrottweiler puppieshow to train rottweilerowning a rottweilerhow to train a rottweiler puppyrottweiler tipshow much to feed a rottweilerprotection dogshow to train rottweiler puppyRottweiler dogs bite 5-year-old girl: Notice to owner!how to dogswhen to feed a rottweilerrottweilerrottweiler dogsdogscutest rottweiler dogsrottweiler dogrottweiler dogs 101
Share
Tweet
SendShare
Previous Post

அமைச்சரின் உதவியாளருடைய பணியாளரிடம் சிக்கிய ரூ.25 கோடி!

Next Post

கடல் அலையில் சிக்கி 5 மாணவர்கள் உயிரிழப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies