பட்டாசு ஆலையின் நாக்பூர் உரிமத்தை ரத்து செய்த PESO அமைப்பு!
Oct 1, 2026, 03:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்டாசு ஆலையின் நாக்பூர் உரிமத்தை ரத்து செய்த PESO அமைப்பு!

Murugesan M by Murugesan M
May 11, 2024, 10:47 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ஏற்பட்ட பட்டாசு வெடிவிபத்தில் ஆலையின் நாக்பூர் உரிமத்தை ரத்து செய்வதாக மத்திய அரசின் பெசோ அமைப்பு தெரிவித்துள்ளது.

செங்கமலப்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடிவிபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்த நிலையில் ஆலையின் உரிமையாளர் சரவணகுமார், ஒப்பந்ததாரர் முத்துகிருஷ்ணன், போர் மேன் சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக தமிழ்நாடு அரசு வழங்கியது.

மேலும் மரத்தடியில் வைத்து தொழிலாளர்கள் பணி செய்ததால் இந்த விபத்து நேரிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் விதிமீறி ஆலை செயல்பட்ட காரணத்தால் ஆலையின் நாக்பூர் உரிமத்தை ரத்து செய்வதாக மத்திய அரசின் PESO அமைப்பு தெரிவித்துள்ளது.

Tags: PESO canceled the Nagpur license of the firecracker factory!
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லியில் புழுதி புயலுடன் கனமழை: வேரோடு சாய்ந்த மரங்கள் சாலை போக்குவரத்து, விமான சேவை பாதிப்பு!

Next Post

பட்டாசு ஆலை விபத்து: 3 அறைகள் தரைமட்டம்!

Related News

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

இன்றைய தங்கம் விலை!

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

சரவெடி உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியப் போக்கால் பின் தங்கிய சிவகங்கை;மக்களின் மனக்குமுறலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு….

ப்ளை துபாய் விமானத்தில் நடந்தது என்ன ?; விரிவாக பார்க்கலாம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுகிறார்; உச்சநீதிமன்றம் பாராட்டு

சரவெடி தயாரிக்க விதிக்கப்பட்ட தடை வாபஸ்; பிரதமர் மோடி அரசின் உறுதியான நிலைப்பாடு வெற்றி

சத்தியஞான சபை பெருவெளியில் எந்தவித கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது; கிராம மக்கள் வாக்குவாதம்

குதிரை பேர வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நவ.23 வரை நீட்டிப்பு

விபிஜி ராம்ஜி திட்டத்தில் பணியாற்றுபவர்களை குறிவைத்து மதபிரசாரம்; குவியும் கண்டனம்

2004ல் நடந்த மாணவி தற்கொலை; ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies