நாகை - காங்கேசன் துறைமுகம் பயணிகள் கப்பல் சேவை 19-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!
Oct 29, 2026, 04:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாகை – காங்கேசன் துறைமுகம் பயணிகள் கப்பல் சேவை 19-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

Murugesan M by Murugesan M
May 16, 2024, 12:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாகை முதல் இலங்கை காங்கேசன் துறைமுகம் வரையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை தொடங்குவதாக இருந்த நிலையில், வரும் 19-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரையிலான பயணிகள் கப்பல் சேவையை, பிரதமர் மோடி கடந்த அக்டோபர் மாதம் 14-ம் தேதி தொடங்கி வைத்தார். பின்னர் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த சேவை நிறுத்தப்பட்டது.

மீண்டும் இந்த கப்பல் போக்குவரத்து கடந்த 13-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சட்ட அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் நாளைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், இரண்டாவது முறையாக கப்பல் போக்குவரத்து தொடங்கும் தேதி மாற்றம்  செய்யப்பட்டுள்ளது. நாகை – காங்கேசன் துறைமுகம் இடையே நாளை தொடங்கவிருந்த பயணிகள் கப்பல் சேவை, வரும் 19-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

Tags: srilnaka ship transport postponedNagai to Kangesan Port ship
Share
Tweet
SendShare
Previous Post

சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு ஆலைக்கு சீல் : வருவாய்த்துறை நடவடிக்கை!

Next Post

சென்னையில் 6 வயது சிறுவனை நாய் கடித்த விவகாரம் : உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

Related News

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம்; தந்தை உயிரிழப்பு

ரஷ்ய அதிபர் மாளிகையை சுற்றி புதிய அரண்; டிரோன்களை தடுக்க புது டெக்னிக்

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை; சிக்கலில் கே.என் நேரு

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies