போக்குவரத்துத்துறை- போலீஸ் துறை : முடிவுக்கு வந்த பிரச்சினை!
Sep 20, 2026, 07:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போக்குவரத்துத்துறை- போலீஸ் துறை : முடிவுக்கு வந்த பிரச்சினை!

Murugesan M by Murugesan M
May 25, 2024, 04:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போக்குவரத்துத்துறை பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே மோதல் தொடர்ந்த நிலையில் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தில் ஏறிய காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்க மறுப்பு தெரிவித்தார். இதனால் பேருந்து நடத்துநருக்கும், காவலருக்கும் இடையே மோதல் முற்றியது. இதனையடுத்து காவல்துறை அதிகாரிகளுக்கு வாரண்ட்டு இருந்தால் மட்டுமே இலவச பயணம் மேற்கொள்ள முடியும் என போக்குவரத்துத் துறை விளக்கமளித்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த 23ம் தேதி முதல் திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போக்குவரத்து விதியை மீறிய அரசு பேருந்துகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதனால் காவல்துறைக்கும், போக்குவரத்துத் துறைக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.

இந்நிலையில் இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலினுக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடிதம் ஒன்றை எழுதியது.

இதனையடுத்து, பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் உள்துறை செயலாளர் அமுதாவை, போக்குவரத்துத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், ஆலோசனைக்கு பிறகு பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவலளித்துள்ளனர்.

Tags: Transport Department - Police Department: The problem is over!
Share
Tweet
SendShare
Previous Post

மது அருந்திய இளைஞர் உயிரிழப்பு!

Next Post

சாலையில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி!

Related News

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies