மறுமலர்ச்சி தினம்; நம்பெருமாளாக சுவாமி அவதாரம்!
Jun 6, 2026, 09:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மறுமலர்ச்சி தினம்; நம்பெருமாளாக சுவாமி அவதாரம்!

Murugesan M by Murugesan M
May 31, 2024, 04:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயிலில் ரங்கநாதபெருமாள் நம்பெருமாளாக வரும் நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது. புகழ்பெற்ற இக்கோயிலில் கடந்த 1371-ம் ஆண்டு சுவாமி நம்பெருமாளாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிகழ்வானது மறுமலர்ச்சி தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு மறுமலர்ச்சி பூஜைக்காக சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சித்திரை வீதிகளில் நகர சங்கீர்த்தனம் நடைபெற்றது.

அப்போது சிறுவர், சிறுமியர்கள் கோலாட்டம் ஆடியவாறு நிகழ்ச்சியை சிறப்பித்ததோடு 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றும் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags: Renaissance Day; Namperumalaga Swami avatar!
ShareTweetSendShare
Previous Post

காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!

Next Post

அரசுப் பேருந்து மோதியதில் சிறுவன் உயிரிழப்பு!

Related News

சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் சுழற்சி முறையில் 2 மணி நேரம் வரை மின்தடை? பொதுமக்கள் அதிருப்தி!

செந்தில்பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்!

Su-57 போர் விமான திட்டம் : இந்தியாவுடன் இணைந்து உருவாக்க தயார் என புதின் அறிவிப்பு – சிறப்பு தொகுப்பு!

தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள்!

சிறப்பாக செயல்பட்ட காவல் ஆளிநர்களுக்கு விருது – சென்னை மாநகர காவல் ஆணையர் வழங்கினார்!

திருப்பரங்குன்றத்தில் முந்தைய நடைமுறைப்படியே தீபம் ஏற்றப்படும் – அமைச்சர் நிர்மல்குமார் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

இப்படி ஒரு கெட்ட மதியாளரை தூக்கி சுமந்தோமே – ராகுல் குறித்து திமுக விரக்தி!

இந்தியாவிற்கு எதிரான பொருளாதார தடைகள், பூமராங் போலத் திரும்பி வந்து தாக்கும் – ரஷ்ய அதிபர் புதின்

அந்தமான் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு – ஹர்தீப் சிங் பூரி வாழ்த்து!

இந்தியாவின் வளர்ச்சி வேகம் வலுவாக தொடர்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.7 சதவீதமாக உயர்வு!

அண்ணாமலையின் WE THE LEADER அமைப்பு – ஆர்வமுடன் இணையும் தன்னார்வலர்கள்!

ஆளுநர் உரையுடன் வரும்18-ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை!

கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடலாம் – உயர்நீதிமன்றம்

உலக சுற்றுச்சூழல் தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு, மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் – ஷோபா சந்திரசேகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies