அதிமுக அழிவதை இனியும்‌ வேடிக்கை பார்க்கமுடியாது! - சசிகலா
Sep 14, 2026, 10:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிமுக அழிவதை இனியும்‌ வேடிக்கை பார்க்கமுடியாது! – சசிகலா

Murugesan M by Murugesan M
Jun 5, 2024, 06:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின்‌ மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்த அதிமுக 7 இடங்களில்‌ டெபாசிட்‌ தொகையை இழந்திருப்பது மிகப்பெரிய வேதனை என சசிகலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில்‌ திமுகவினர்‌ பெற்ற வெற்றியை, பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை ஏமாற்றி பெற்றதாகவே கருதமுடிகிறது எனத் தெரிவித்துள்ளார்.

ஒரு சிலரின்‌ தனிப்பட்ட சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக அதிமுக அழிவதை இனியும்‌ வேடிக்கை பார்க்கமுடியாது எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின்‌ மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்ககீகாரத்தை இழந்து, அதிமுக 7 இடங்களில்‌ டெபாசிட்‌ தொகையை இழந்திருப்பது மிகப்பெரிய வேதனை எனவும் கூறியுள்ளார்.

அதிமுக ஒன்றுபட வேண்டும்‌ என்பது காலத்தின்‌ கட்டாயம்‌ எனவும், சொந்த விருப்பு வெறுப்புகளை களைந்து அதிமுக நிர்வாகிகள்‌ அனைவரும்‌ வாருங்கள்‌ எனவும் வலியுறுத்தியுள்ளார். வரும்‌ 2026-ஆம்‌ ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை, உடனே ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில்‌ இருக்கிறோம்‌ எனவும் தெரிவித்துள்ளார்.

Tags: The destruction of the AIADMK can no longer be laughed at! - Sasikala
Share
Tweet
SendShare
Previous Post

முதல்வராக பதவியேற்கும் விழா ஏற்பாடுகள் தீவிரம்!

Next Post

வரும் 7ஆம் தேதி குடியரசுத் தலைவரை சந்திக்கும் பிரதமர் மோடி!

Related News

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies