பிரதமர் மோடி தலைமையில் ஸ்ரீநகரில் 10வது சர்வதேச யோகா தின கொண்டாட்டம்!
Oct 28, 2026, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் ஸ்ரீநகரில் 10வது சர்வதேச யோகா தின கொண்டாட்டம்!

Murugesan M by Murugesan M
Jun 18, 2024, 04:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஸ்ரீநகரில் ஜூன் 21ம் தேதி நடைபெறும் 10வது சர்வதேச யோகா தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருளாக சுயம் மற்றும் சமூகத்திற்கான யோகா என உள்ளது.

புது  டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பார்வையற்றோர் யோகாவைக் கற்றுக் கொள்ளவும், பயிற்சி செய்ய வசதியாக, பிரெய்லி ஸ்கிரிப்ட்டில் உள்ள பொதுவான யோகா நெறிமுறை புத்தகத்தை மத்திய ஆயுஷ் அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்  அறிமுகப்படுத்தினார்.  இந்த புத்தகம் குழந்தைகளுக்கு ஆர்வத்துடனும் பொழுதுபோக்குடன் யோகா கற்றுக் கொள்ளவும் பயிற்சி செய்யவும் உதவும்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ஆயுஷ் அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்,

தனிநபர் மற்றும் சமூக நல்வாழ்வை வளர்ப்பதில் யோகாவின் இரட்டைப் பங்கை இந்த ஆண்டின் தீமாக எடுத்துக்காட்டுகிறது. யோகா சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில் உடல், மன மற்றும் ஆன்மீக வளர்ச்சியை வளர்க்கிறது என்றார். சமீப ஆண்டுகளில் லட்சக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்பது, சமூகங்களில் யோகாவின் ஆழமான தாக்கத்தை பிரதிபலிக்கிறது என்று அமைச்சர் கூறினார்.

ஜூன் 21ம் தேதி  ஸ்ரீநகரில் நடைபெறும் 10வது சர்வதேச யோகா தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார் எனத் தெரிவித்தார்.

ஒரு சிறப்பு முயற்சியாக, இந்த ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சர்வதேச யோகா தினத்தைக் குறிக்கும் வகையில் ‘விண்வெளிக்கான யோகா’ என்ற தனித்துவமான முயற்சியை ஏற்பாடு செய்துள்ளது.

இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகளும் அதிகாரிகளும் பொதுவான யோகா நெறிமுறை வழிகாட்டுதல்களின்படி ஒன்றாக யோகா செய்வார்கள்.

ககன்யான் திட்டத்தின் குழுவும் இந்த நிகழ்வில் யோகா பயிற்சி செய்வதன் மூலம் சர்வதேச யோகா தினத்தின் உலகளாவிய பிரச்சாரத்தில் சேரும்.

யோகா துறையில் தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட்-அப்களை ஊக்குவிக்க, ஆயுஷ் அமைச்சகம் MyGov போர்டல் மற்றும் MyBharat போர்டல் ஆகியவற்றில் யோகாடெக் சவாலை ஏற்பாடு செய்துள்ளது எனத் தெரிவித்தார்.

Tags: 10th International Yoga Day celebration in Srinagar under the leadership of PM Modi!
Share
Tweet
SendShare
Previous Post

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த கார்- இளம்பெண் பலி!

Next Post

கும்பகோணத்தில் குரங்குகள் அட்டகாசம்!

Related News

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies