தமிழக எம்.பி.,க்கள் கொத்தடிமைகள்...! - அண்ணாமலை
Oct 17, 2026, 09:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக எம்.பி.,க்கள் கொத்தடிமைகள்…! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jun 26, 2024, 02:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எமர்ஜென்சி காலத்தில் தவறு செய்த காங்கிரசை மக்கள் இயக்கம் எவ்வாறு தண்டித்ததோ, அதேபோன்று தமிழகத்தில் திமுக தவறு செய்யும்போது மக்கள் தண்டனை வழங்கி வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

‘சிலம்புச் செல்வர்’ ம.பொ.சிவஞானம் 119 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, தியாகராய நகர், போக் சாலையில் உள்ள ம.பொ.சிவஞானம் சிலைக்கு கீழே அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ படத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,

எமர்ஜென்சி காலத்தில், இந்திரா காந்தி தவறு செய்தபோது அவரை வெளியேற்றியது அரசியல் கட்சிகள் அல்ல. மக்கள் இயக்கம், அதைப்போல் தமிழகத்தில் திமுக தவறு செய்யும் பொழுது மக்கள் விழித்துப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

எல்லாப் பொறுப்பையும் அரசியல் கட்சி கையில் கொடுப்பது தவறுதான், அரசியல் கட்சி என்பது ஒரு சமூக ஆயுதம். அரசியல் கட்சி மக்களின் குரலாக எதிரொலிக்கும்.. குறிப்பாக சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் பார்த்திருக்கிறோம். எனவே மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் கள்ளச்சாராய சாவு, மோசமான நிலைமையில் ஆட்சி,  சட்டம் ஒழுங்கு மோசம் அடைந்து உள்ளது. இதனை எல்லாம் மக்கள் பார்த்து முடிவு எடுக்க வேண்டும், அரசியல் கட்சியால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறோம். மக்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு கிடைக்கும் என்று நம்பிக்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக வழக்கில் சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் மூலம் உள்துறை அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. எனவே சென்னை உயர்நீதிமன்றம் என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நாடாளுமன்றத்தில் திமுகவினர் பதவி ஏற்கும் பொழுது அனைவரும் உதயநிதி வாழ்க என கோஷம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, கொத்தடிமைகள்… கொத்தடிமைகள்.. என்று தெரிவித்தார்.

Tags: k annamalaiTamilnadu M.P.'s are slaves...! - Annamalai
Share
Tweet
SendShare
Previous Post

போதைப்பொருள் இல்லாத சமுதாயத்திற்கான விழிப்புணர்வு இன்றியமையாதது!- ஆளுநர் ரவி

Next Post

நாடாளுமன்ற வளாகத்தில் பதாகைகளை ஏந்தி என்டிஏ எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

Related News

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies