இயற்கை வள கொள்ளை கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விவாதம் மேற்கொள்ள அரசு அனுமதி மறுப்பது ஏன்? - வானதி சீனிவாசன் கேள்வி?
Sep 28, 2026, 10:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இயற்கை வள கொள்ளை கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விவாதம் மேற்கொள்ள அரசு அனுமதி மறுப்பது ஏன்? – வானதி சீனிவாசன் கேள்வி?

சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு!

Murugesan M by Murugesan M
Jun 28, 2024, 05:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இயற்கை வளக்கொள்ளை எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் விவாதம் நடத்த தமிழக அரசு மறுப்பது ஏன் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இருந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு  செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன்,

தமிழகத்தில் இயற்கை வள கொள்ளை எவ்வாறு நடைப்பெற்று வருகிறது என்பதைக் கூறும் வகையில் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை அளித்தோம்.

தமிழகத்தில் 4,700 கோடி ரூபாய் அளவிற்கு தமிழகத்தில் கனிம வளக் கொள்ளை நடைப்பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதுகுறித்து கவனஇர்ப்பு தீர்மானத்தை அளித்த போதிலும் அதனை ஏற்க சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மறுத்துவிட்டார்.

அனுமதிக்கப்பட்ட இடங்களைவிட அதிகளவில் மணற் கொள்ளை நடைப்பெற்றுள்ளது. அரசுக்கு வருமானம் வராமல் இடையில் உள்ளவர்களே அதனை எடுத்துக் கொள்கிண்ரனர்

இதன் மீது விவாதம் மேற்கொள்ள தமிழக அரசு மறுப்பது ஏன்?  வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார். நீர்வளத்துறை சார்பாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு கப் இன்று அளிக்கப்பட்டுள்ளது.

வரக்கூடிய காலத்தில் வரும் காலங்களில் இந்த கப்களில் மணலை நிரப்பி இதுதான் மணல் என்று காட்டும் சூழல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: Why is the government refusing permission to hold a debate on the resolution calling attention to natural resource robbery? - Vanathi Srinivasan Question?
Share
Tweet
SendShare
Previous Post

லாரியின் மீது மோதிய வேன்! – 13 பேர் பலி

Next Post

கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு!

Related News

உயிரை பணயம் வைத்து கடத்தல்காரர்களை கைது செய்த காவலருக்கு சல்யூட் – நயினார் பாராட்டு!

மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக தோற்றால் கட்சி பதவியை ராஜினாமா செய்ய தயாரா?  – உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்!

பயங்கரவாதத்திற்கு எதிராக தற்காத்துக் கொள்ளும் உரிமையை இந்தியா பயன்படுத்தும் – ஜெய்சங்கர் எச்சரிக்கை!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – இந்தியா அபார வெற்றி!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரகசியமாக நடந்த அறங்காவலர் குழு தேர்வை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் – பாஜக எச்சரிக்கை!

டெங்கு காய்ச்சல் பரவல் எதிரொலி – சென்னை அண்ணா பல்கலை மாணவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை!

Load More

அண்மைச் செய்திகள்

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் – முதல்வரின் மதுரை வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு!

வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் – வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies