கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு!
Sep 28, 2026, 09:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு!

Murugesan M by Murugesan M
Jun 28, 2024, 05:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

285 ஏக்கர் 20 சென்ட் பரப்பளவு கொண்ட கச்சத் தீவு ராமேஸ்வரத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

முந்தைய காலத்தில் ராமநாதபுரம் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த எட்டுத் தீவுகளில் கச்சத்தீவும் ஒன்றாகும்.

கடந்த 1885-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி சேதுபதி மன்னரின் எஸ்டேட் மேலாளர் டி. ராஜாராம ராயரிடமிருந்து முத்துசாமிப் பிள்ளை என்பவர் சாயவேர் சேகரிக்கக் கச்சத்தீவை ஆண்டுக்குப் பதினைந்து ரூபாய்க்கு குத்தகைக்கு எடுத்துள்ளார்.

1974-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28-இல் கச்சத் தீவை இலங்கைக்கு தாரைவார்த்து, அந்த ஒப்பந்தத்தில் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியும் மற்றும் இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயகேவும் கையெழுத்திட்டனர்.

ஆனாலும், ‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளவும், மீன்வலைகளை உலர வைக்கவும், அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்ளவும் உரிமையளித்து கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது.  ஆனால், அந்த உரிமை எதுவும் தமிழக மீனவர்களுக்கு முழுவதுமாக அளிக்கப்படவில்லை.

இன்றுவரை கச்சத்தீவை சுற்றி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு ஆளாகி வருகின்றனர்.

Tags: 50 years since Kachathivu was paved!
Share
Tweet
SendShare
Previous Post

இயற்கை வள கொள்ளை கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விவாதம் மேற்கொள்ள அரசு அனுமதி மறுப்பது ஏன்? – வானதி சீனிவாசன் கேள்வி?

Next Post

மணிக்கூண்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

Related News

பயங்கரவாதத்திற்கு எதிராக தற்காத்துக் கொள்ளும் உரிமையை இந்தியா பயன்படுத்தும் – ஜெய்சங்கர் எச்சரிக்கை!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – இந்தியா அபார வெற்றி!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரகசியமாக நடந்த அறங்காவலர் குழு தேர்வை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் – பாஜக எச்சரிக்கை!

டெங்கு காய்ச்சல் பரவல் எதிரொலி – சென்னை அண்ணா பல்கலை மாணவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை!

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் – முதல்வரின் மதுரை வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு!

வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் – வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies