ஜூலை 6ம் தேதி மீண்டும் அஜர்பைஜானுக்கு செல்கிறார் நடிகர் அஜித்!
Sep 19, 2026, 09:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜூலை 6ம் தேதி மீண்டும் அஜர்பைஜானுக்கு செல்கிறார் நடிகர் அஜித்!

Murugesan M by Murugesan M
Jul 3, 2024, 05:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விடாமுயற்சி திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்ககாக வருகின்ற ஜூலை 6ம் தேதி மீண்டும் நடிகர் அஜித் அஜர்பைஜான் நாடிற்கு செல்கிறார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் தோற்ற போஸ்டரை அண்மையில்  படக்குழு வெளியிட்டது. மேலும் இந்தப் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு அஜர் பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி அஜித் மற்றும் பட குழுவினர் அஜர்பைஜானுக்கு சென்றனர். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை அஜர்பைஜானில் இருந்து நடிகர் அஜித்குமார் சென்னை திரும்பினார்.

இந்நிலையில், ஷாலினிக்கு சிகிச்சை நடைபெற்றது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வந்தது. இது குறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா நமது செய்தியாளரிடம்  கூறியதாவது,

நடிகர் அஜித்குமார் நான்கு நாட்கள் விடாமுயற்சி படபிடிப்பிலிருந்து பிரேக் எடுத்து உள்ளார்.  நடிகை ஷாலினிக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இது மைனர் சிகிச்சை தான் எனவும். இது குறித்த அதிகார அறிவிப்பு நாளை தருவதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்தார். மேலும்  ஜூலை 6ம் தேதி மீண்டும் அஜர்பைஜானுக்கு நடிகர் அஜித் செல்கிறார் எனத் தெரிவித்தார்.

Tags: actor ajithActor Ajith will return to Azerbaijan on July 6!
Share
Tweet
SendShare
Previous Post

நீட் தேர்வு முறைகேட்டில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! – பிரதமர் மோடி உறுதி

Next Post

தற்கால கம்யூனிஸ்டுகள்தான் சமூகத்திற்குப் பிடித்த கேடு!- அண்ணாமலை

Related News

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; செப்.22ல் தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

Load More

அண்மைச் செய்திகள்

தாய்மாமன் தங்க மோதிரம் சிறப்பு நலத்திட்டம்; செ.28ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

திருப்பூரில் ஆகஸ்ட் மாத ஆடை ஏற்றுமதி ரூ.11,463 கோடியாக உயர்வு!

சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் : திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கோலாகலம் – 1,100 சிலைகள் கரைப்பு!

சென்னை தரமணியில் உலகளாவிய திறன் மையம் – முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் : 2 – ம் கட்டமாக தமிழகத்தில் 25000 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்!

இன்றைய தங்கம் விலை!

12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் – ஒரு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பின்னர் குண்டு வெடிக்கும் – ஸ்ரீவில்லிபுத்தூரில் மிரட்டல் விடுத்த இளைஞர்களிடம் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies