ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை!- சென்னையின் புதிய காவல் ஆணையர் அருண் பேட்டி!
Aug 13, 2026, 01:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை!- சென்னையின் புதிய காவல் ஆணையர் அருண் பேட்டி!

சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக அருண் பொறுப்பேற்றார்!

Murugesan M by Murugesan M
Jul 8, 2024, 04:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னையின் புதிய காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

சென்னையில் குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு,  அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக, சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருணை தமிழக அரசு இன்று நியமித்தது.

இந்நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அருண் இன்று பொறுப்பேற்றார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர்,

சென்னை மாநகரம் எனக்கும் ஒன்றும் புதிதல்ல, இங்கு எல்லா நிலையிலும் நான் பணிபுரிந்துள்ளேன். முக்கியமாக ரவுடிகளை அடக்குவது உள்ளிட்ட எல்லா நிலைகளிலும் பணிபுரிந்துள்ளேன். அதே போல காவல்துறையில் உள்ள முறைகேடுகளையும் களையெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தற்போது தான் சென்னை பெருநகர காவல் துறை ஆணையராக பொறுப்பேற்றுள்ளேன்.  ஆம்ஸ்ட்ராங் விவகாரத்தில் அவர் உயிருக்கு பாதிப்பு உள்ளது என காவல்துறைக்கு தெரியுமா தெரியாதா என்பது குறித்து விசாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.  ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம் குறித்து இப்போது கருத்து கூற விரும்பவில்லை.

காவல்துறை அதிகாரிகளும் உயர் அதிகாரிகளும் அவருடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாலே இங்கே குற்றங்கள் குறையும், அதேபோல போதைப்பொருள் விவகாரத்திலும் காவல்துறையில் தங்களுடைய பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கை சீராக்க வேண்டும், குற்றங்கள் நடப்பதை தடுக்க வேண்டும் நடந்த குற்றங்களின் பின்னணியை கண்டறிய வேண்டும் எனத் தெரிவித்தார். ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும்.

ரவுடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதன்மையான பணி. சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். தனக்கு இந்த பொறுப்பு வழங்கிய  தமிழக அரசுக்கு நன்றி  தெரிவித்தார்.

Tags: Action in a language understood by the raiders!- Chennai's new police commissioner Arun interview!
Share
Tweet
SendShare
Previous Post

செல்லப்பிராணி வளர்க்க ஆன்லைன் உரிமம் கட்டாயம்! – இராதாகிருஷ்ணன் பேட்டி

Next Post

சோளப்பயிர் தின்ற மூன்று மாடுகள் உயிரிழப்பு!

Related News

எதிர்கட்சிகள் கடும் அமளி – மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

வாளையாறு அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை குட்டியுடன் உயிரிழப்பு!

ஜஸ்டின் மணிகண்டன் மீது, மேலும் ஒரு நில மோசடி புகார் – 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

தேர்தல் தோல்விக்கு காரணமான மாவட்டச் செயலர்கள் மீது நடவடிக்கை – திமுக தலைவருக்கு நிர்வாகிகள் கடிதம்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டாலும் கொடுக்க கூடாது – சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்ட மங்கல சீர்வரிசை பொருள்கள்!

மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் விவகாரம் – தமிழகம் மற்றும் மிசோராமில் என்ஐஏ சோதனை!

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies