சென்னை விமான நிலையம்! - அரிய வகை உடும்புகள் பறிமுதல்!
Sep 30, 2026, 02:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை விமான நிலையம்! – அரிய வகை உடும்புகள் பறிமுதல்!

Murugesan M by Murugesan M
Jul 8, 2024, 05:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட அரிய வகை உடும்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவின் கீழ் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த பயணி அதீக் அகமதுவை இடைமறித்து சோதனையிட்டதில், சிறிய பெட்டிகளுக்குள் அடைத்து எடுத்து வந்த அரிய வகை விலங்கினமான உடும்புகள் கைப்பற்றப்பட்டன.

இந்தப் பெட்டிகளில் 229 பச்சை நிற உடும்புக் குட்டிகள், 113 ஆரஞ்சு நிற உடும்புக் குட்டிகள், 7 மஞ்சள் நிற குட்டிகள், 53 நீல நிற குட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இவை அனைத்தும் உடும்புக் குட்டிகள் என்பதை  தென்மண்டல வனவிலங்குப் பிரிவு ஆய்வாளர்   டோகி ஆதிமல்லையா உறுதிசெய்தார்.

மொத்தம் கடத்தி வரப்பட்ட 402 உடும்புக் குட்டிகளில் ஏற்கனவே 67 இறந்து விட்டன.  கைப்பற்றப்பட்ட இந்தக் குட்டிகள் வேளச்சேரியில் புளு கிராஸ் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டன.

இவற்றை கடத்தி வந்த பயணி, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags: Chennai Airport! - Seizure of rare iguanas!
Share
Tweet
SendShare
Previous Post

அரசு இராஜாஜி மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு நேர்ந்த துயரம்!

Next Post

குட்கா வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்!

Related News

ஒரே நாளில் 2 தங்கம்; வில்வித்தையில் இந்தியா சாதனை

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு; மீனவர்கள் போராட்டம்

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பின்பற்றவில்லை;தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; பொதுமக்கள் தகவல் அளிக்க அழைப்பு

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

‘இந்தியா-ஏஐ மிஷன்’ திட்டம் : ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் மத்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மருத்துவ சுற்றுலாவில் உச்சம் : இந்தியாவிற்கு படையெடுக்கும் நோயாளிகள் – சிறப்பு தொகுப்பு!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – பந்தல்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி – மருத்துவமனையில் உயிரிழப்பு!

கோவையில் குட்கா கடத்தல் வழக்கில் தப்பியோட முயன்ற இருவருக்கு கைகளில் எலும்பு முறிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies