குழந்தைத் திருமணம்! - சிறுவன், சிறுமி மீட்பு!
Oct 27, 2026, 09:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குழந்தைத் திருமணம்! – சிறுவன், சிறுமி மீட்பு!

Murugesan M by Murugesan M
Jul 17, 2024, 02:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை மயிலாப்பூர் பகுதியில், குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுவனையும், சிறுமியையும், சமூக நலத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

சென்னையில் கடந்த சில மாதங்களாக குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை, குழந்தைத் திருமணம் தொடர்பாக 20 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அண்மையில் தெரிவித்தார்.

இந்நிலையில், மயிலாப்பூரை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கும், 9 வயது சிறுமிக்கும், கடந்த 12-ம் தேதி அவர்களது இல்லத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டதாக, குழந்தைகள் நலக்குழு அதிகாரிகளுக்கு புகைப்படம் ஒன்று கிடைத்தது. இதனடிப்படையில், மாவட்ட சமூக நல அலுவலர் ஹரிதா தலைமையிலான அதிகாரிகள் சிறுவனின் வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முதலில் இதனை மறுத்த சிறுவனின் பெற்றோர், அதிகாரிகள் புகைப்படத்தை காட்டிய பிறகு ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கெல்லீஸ் பகுதியில் உள்ள குழந்தைகள் நலக்குழு அலுவலத்திற்கு சிறுவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் வரவழைத்து, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர், மாவட்ட சமூக நல அலுவலர் ஹரிதா, மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இது தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Child Marriage - BoyGirl Rescue!
Share
Tweet
SendShare
Previous Post

அமித் ஷாவுடன் தமிழக ஆளுநர் ஆர். என் ரவி சந்திப்பு! – ஆக்கபூர்வமாக இருந்ததாக ஆளுநர் மாளிகை தகவல்!

Next Post

முஹர்ரம் திருநாள்! – ஆளுநர் ஆர். என் ரவி வாழ்த்து!

Related News

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies