வியட்நாம் பிரதமர் பாம்மின் சின்க்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!
Sep 12, 2026, 12:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வியட்நாம் பிரதமர் பாம்மின் சின்க்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

Murugesan M by Murugesan M
Aug 1, 2024, 12:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வியட்நாம் பிரதமர் பாம்மின் சின்க்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

3 நாள் அரசுமுறை பயணமாக வியட்நாம் பிரதமர் பாம் மின் சின் டெல்லி வந்துள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகை வந்த பாம் மின் சின்வுக்கு பாரம்பரிய முறைப்படி அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாம் மின் சின்-ஐ வரவேற்ற பிரதமர் மோடி, அவரை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தினார். இதனை தொடர்ந்து ராணுவ அணிவகுப்பு மரியாதையை வியட்நாம் பிரதமர் பாம் மின் சின் ஏற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், கிரண் ரிஜிஜு, அனுப்ரியா படேல், சர்பானந்தா சோனோவால் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை அடுத்த பிரதமர் மோடி மற்றும் பாம்மின் சின் ஆகியோர் இரு நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்தனர்.

இதனை தொடர்ந்து டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் வியட்நாம் பிரதமர் பாம் மின் சின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை அடுத்து, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும், வியட்நாம் பிரதமர் பாம் மின் சின்னும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இந்தியா-வியட்நாம் இடையேயான கூட்டாண்மை உறவுகளை மேலும் வலுப்படுத்த இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: warm welcome to PM Phạm Minh Chinh of Vietnam
Share
Tweet
SendShare
Previous Post

டி.என்.பி.எல்: எலிமினேட்டர் சுற்றில் திண்டுக்கல் அணி அபார வெற்றி!

Next Post

பாரீஸ் ஒலிம்பிக்: பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரனாய் வெற்றி!

Related News

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies