நாட்டின் சிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி மெட்ராஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த பிரிவில் சிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி மெட்ராஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் தொடர்ந்து 6-வது ஆண்டாக ஐஐடி மெட்ராஸ் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
2-வது இடத்தில் பெங்களூருவில் உள்ள IIS கல்வி நிறுவனமும், 3-வது இடத்தில் ஐஐடி மும்பையும் இடம்பெற்றுள்ளன.