ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு அதிரடி
Oct 1, 2026, 10:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு அதிரடி

Manikandan by Manikandan
May 14, 2026, 09:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, உயர்கல்வித்துறை செயலாளராக அருண்ராய், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராக சுப்பையா நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய அருண் தம்புராஜ், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குநராகவும், தமிழ் வளர்ச்சி துறையின் கூடுதல் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக சேலம் மாவட்ட ஆட்சியராக இளம் பகவத்தை நியமனம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குடிமைப்பொருள் வழங்கல்துறை செயலாளராக உமாநாத் ஐஏஎஸ், சுற்றுலாத்துறை ஆணையராக எம்.எஸ்.சண்முகம் ஆகியோரும்

தொழில் மற்றும் வர்த்தக துறை கூடுதல் தலைமைச் செயலாளராக விஜயகுமாரையும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது…. இதேபோல், காத்திருப்போர் பட்டியலில் இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறை பயிற்சி மையத்தின் டிஜிபி-யாக ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ்குமாரையும் பயிற்சி மையத்தின் கூடுதல் இயக்குநராக செந்தில் வேலனையும் நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags: tamilnadutvktransfer
Share
Tweet
SendShare
Previous Post

விரைவில் மே மாத மகளிர் உரிமைத் தொகை ; முதலமைச்சர் விஜய் உறுதி

Next Post

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி – பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு!

Related News

முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுகிறார்; உச்சநீதிமன்றம் பாராட்டு

சரவெடி தயாரிக்க விதிக்கப்பட்ட தடை வாபஸ்; பிரதமர் மோடி அரசின் உறுதியான நிலைப்பாடு வெற்றி

சத்தியஞான சபை பெருவெளியில் எந்தவித கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது; கிராம மக்கள் வாக்குவாதம்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் தரிசன அனுமதி வழங்கியதில் முறைகேடு ?

குதிரை பேர வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நவ.23 வரை நீட்டிப்பு

விபிஜி ராம்ஜி திட்டத்தில் பணியாற்றுபவர்களை குறிவைத்து மதபிரசாரம்; குவியும் கண்டனம்

Load More

அண்மைச் செய்திகள்

2004ல் நடந்த மாணவி தற்கொலை; ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு

ஒரே நாளில் 2 தங்கம்; வில்வித்தையில் இந்தியா சாதனை

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு; மீனவர்கள் போராட்டம்

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பின்பற்றவில்லை;தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies