சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி - பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு!
Oct 1, 2026, 10:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி – பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 15, 2026, 09:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்காசிய போர் விளைவாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மேற்காசிய போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. போர் நெருக்கடி காரணமாக உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்ட நிலையில், இந்தியாவில் மட்டும் உயர்த்தப்படாமல் இருந்தது.

பொதுமக்கள் மீது சுமையை ஏற்ற விரும்பாத மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை குறைத்தது. எனினும், எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் 1000 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வந்தன. இந்த நிலையில், இழப்பை சரிகட்டும் விதமாக 4 ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

அதன்படி நாடு முழுவதும் பெட்ரோல் விலை மூன்று ரூபாய் 14 காசுகளும், டீசல் விலை மூன்று ரூபாய் 11 காசுகளும் உயர்த்தப்பட்டன. இந்த விலை உயர்வுக்கு உடனடியாக அமலுக்கு வந்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 103 ரூபாய் 98 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 95 ரூபாய் 47 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags: iran war newsus iran war livepetrol and diesel prices hikeoil pricecentral governmentWest Asiairan warIran-US war
Share
Tweet
SendShare
Previous Post

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு அதிரடி

Next Post

தேர்தல் பிரச்சாரத்துக்கு போன போது, சனாதன ஹிந்து தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று  பேசியிருக்கலாமே? – உதயநிதிக்கு அண்ணாமலை கேள்வி!

Related News

ப்ளை துபாய் விமானத்தில் நடந்தது என்ன ?; விரிவாக பார்க்கலாம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுகிறார்; உச்சநீதிமன்றம் பாராட்டு

சரவெடி தயாரிக்க விதிக்கப்பட்ட தடை வாபஸ்; பிரதமர் மோடி அரசின் உறுதியான நிலைப்பாடு வெற்றி

சத்தியஞான சபை பெருவெளியில் எந்தவித கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது; கிராம மக்கள் வாக்குவாதம்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் தரிசன அனுமதி வழங்கியதில் முறைகேடு ?

குதிரை பேர வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நவ.23 வரை நீட்டிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

விபிஜி ராம்ஜி திட்டத்தில் பணியாற்றுபவர்களை குறிவைத்து மதபிரசாரம்; குவியும் கண்டனம்

2004ல் நடந்த மாணவி தற்கொலை; ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு

ஒரே நாளில் 2 தங்கம்; வில்வித்தையில் இந்தியா சாதனை

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு; மீனவர்கள் போராட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies