நான்காம் தர அரசியல்வாதி போல செயல்படும் நீங்களா தூய சக்தி? - கே.பி.முனுசாமி கேள்வி!
Oct 1, 2026, 05:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நான்காம் தர அரசியல்வாதி போல செயல்படும் நீங்களா தூய சக்தி? – கே.பி.முனுசாமி கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
May 14, 2026, 07:41 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நான்காம் தர அரசியல்வாதி போல செயல்படும் நீங்களா தூய சக்தி? என முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், நடந்து கொண்டிருக்கும் சில சம்பவங்கள் மிகுந்த வேதனை அளிப்பதாக கூறியுள்ளார்.

ஆளுங்கட்சியின் ஆசை வார்த்தைகளை நம்பி கட்சி தலைமையின் நிலைப்பாட்டிற்கு எதிராக சிலர் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள கே.பி.முனுசாமி, அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்து கையெழுத்திட்டதை மறுக்கும் அளவிற்கு பதவி ஆசை முற்றிவிட்டதா? என வினவியுள்ளார்.

தவெக ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் எந்த பங்கும் வகிக்கவில்லை என பாஜக கூறிய பிறகும் கூட்டணிக் கட்சி என்று யோசிக்காமல் அமைச்சர் பதவி மோகத்திற்காக சேற்றை வாரி இறைக்க ஆரம்பித்துவிட்டார்களே எனவும் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரம் மூலம் ஈர்த்து அமைச்சர் மோகம் காட்டி மாய வலை வீச முயற்சிப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசும் சட்டமன்ற உறுப்பினர் இல்லத்திற்கு செல்வது எந்த விதத்தில் நியாயம் எனவும், நான்காம் தர அரசியல்வாதி போல செயல்படும் நீங்களா தூய சக்தி? எனவும் முதலமைச்சர் விஜய்க்கு கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: vijay cm oath newsvijay cm ceremonyvijay cm oath may 9cm joseph vijaykp munusamy pressmeetvijay cmvijay cm oathvijay cm claim
Share
Tweet
SendShare
Previous Post

ரீல் அறுந்து போனது தெரியாமல் திமிராகப் பேசும் திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

Next Post

டெல்லியில் இன்று தொடங்குகிறது பிரிக்ஸ் வெளியுறவு துறை அமைச்சர்கள் மாநாடு!

Related News

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி பாராட்டு!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

Load More

அண்மைச் செய்திகள்

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

இன்றைய தங்கம் விலை!

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

சரவெடி உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியப் போக்கால் பின் தங்கிய சிவகங்கை;மக்களின் மனக்குமுறலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு….

ப்ளை துபாய் விமானத்தில் நடந்தது என்ன ?; விரிவாக பார்க்கலாம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுகிறார்; உச்சநீதிமன்றம் பாராட்டு

சரவெடி தயாரிக்க விதிக்கப்பட்ட தடை வாபஸ்; பிரதமர் மோடி அரசின் உறுதியான நிலைப்பாடு வெற்றி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies