அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் குடும்ப திருமண நிகழ்ச்சிகளில் கிளை மேலாளர்கள் தவறாமல் கலந்து கொண்டு பரிசு பொருட்களை வழங்க வேண்டும்!
Sep 13, 2026, 05:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் குடும்ப திருமண நிகழ்ச்சிகளில் கிளை மேலாளர்கள் தவறாமல் கலந்து கொண்டு பரிசு பொருட்களை வழங்க வேண்டும்!

Murugesan M by Murugesan M
Aug 28, 2024, 12:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் குடும்ப திருமண நிகழ்ச்சிகளில் கிளை மேலாளர்கள் தவறாமல் கலந்து கொண்டு பரிசு பொருட்களை வழங்க வேண்டும் என கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளார்.

கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு போக்குவரத்து தொழிலாளர்களுடன் நல்லுறவு மேம்படுத்தும் வகையில், தொழிலாளர் குடும்ப உறுப்பினர்களின் திருமண விழாக்களில் கிளை மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும், நிர்வாகத்தின் சார்பில் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்களை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

கும்பகோணம் கோட்டம் மேலாண் இயக்குநரகத்தின் நடவடிக்கை தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கும்பகோணம் கோட்ட சுற்றறிக்கையை முன்னுதாரணமாக கொண்டு மற்ற கோட்டங்களும் இந்த திட்டத்தை அமல்படுத்துமா என தொழிலாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags: Branch Managers should regularly attend family weddings of government transport workers and give gifts!
Share
Tweet
SendShare
Previous Post

டெலிகிராம் அதிபர் கைது அதிர வைக்கும் பின்னணி!

Next Post

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு!

Related News

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies