பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டம் - மம்தாவுக்கு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் கேள்வி!
Jun 14, 2026, 12:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டம் – மம்தாவுக்கு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் கேள்வி!

Murugesan M by Murugesan M
Sep 3, 2024, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலியல் வன்கொடுமை சட்ட விவகாரத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்துக்கு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே முதன்முறையாக மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் மசோதா நிறைவேறியதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான், பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் மசோதா மத்திய பிரதேசத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டு, இதுவரை 42 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

கொல்கத்தா அரசு மருத்துவமனை பெண் மருத்துவர் கொலை வழக்கை திசைதிருப்பும் நோக்கில், மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பதாக சிவராஜ் சிங் செளஹான் குறிப்பிட்டார்.

பணமோசடி மற்றும் பாலியல் வழக்கில் சிக்கி, திரிணாமூல் காங்கிரஸிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஷேக் ஷாஜஹான் மீது புதிய சட்டத்தின்கீழ் மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுப்பாரா என்றும் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் கேள்வி எழுப்பினார்.

Tags: West Bengal Chief Minister Mamata BanerjeeMinister Shivraj Singh Chelahansexual assault law.
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் : 58-வது முறையாக நீட்டிப்பு!

Next Post

சுல்தான் ஹசனல் போல்கியாவை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

Related News

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies