ஜார்கண்டில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!
Jun 14, 2026, 04:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜார்கண்டில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

Murugesan M by Murugesan M
Sep 20, 2024, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்கண்டில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பெற்று பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சியமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, கிரிடிஹ் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கனிமவளங்கள் நிறைந்த ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து இளைஞர்கள் வேலை தேடி வேறு மாநிலங்களுக்கு புலம்பெயர்வதாக வேதனை தெரிவித்தார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஜார்கண்ட் மாநில வளர்ச்சிக்காக 84 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறிய அமித் ஷா, பாஜக ஆட்சியில் இதுவரை 3 லட்சத்து 81 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

எல்லையில் ஊடுருவல்காரர்களைத் தடுக்க தவறினால், சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை அடுத்த 30 ஆண்டுகளில் அதிகரிக்கும் என்றும் அமித் ஷா எச்சரித்தார்.

Tags: Jharkhandhome minister amit shahbjp form government in jharkhandGirdih
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேலின் போர் தந்திரம் – பேஜரை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் மூலம் தாக்குதல்!

Next Post

வெள்ளிக் கோளில், அறிவியல் விசித்திரங்கள் நிறைந்துள்ளன – இஸ்ரோ தலைவர் சோம்நாத்

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies