திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட் கவர் கிடந்ததாக குற்றச்சாட்டு!
Jun 14, 2026, 09:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட் கவர் கிடந்ததாக குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Sep 24, 2024, 10:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் குட்கா பாக்கெட் கவர் கிடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆந்திர மாநிலம், கம்மம் மாவட்டம் கொல்லகூடேம் கிராமத்தை சேர்ந்த பத்மா என்பவர் கடந்த 19ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபாடு நடத்திய பின் லட்டு பிரசாதம் வாங்கி சென்றுள்ளார்.

இந்நிலையில், அவர் வாங்கி சென்ற லட்டு ஒன்றில் குட்கா பாக்கெட் இருந்ததாக அவருடைய குடும்பத்தினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

திருப்பதி மலையில் புகையிலை பொருட்கள் விற்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், லட்டு பிரசாதத்தில் குட்கா கவர் வந்தது எப்படி என பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரம் காரணமாக அரசியல்
ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த யாராவது சதி செய்துள்ளார்களா என்ற சந்தேகம் தேவஸ்தான வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Tags: Tirupati Eyumalayan Templelattu prasadamGutka pocket cover in lattuKollakoodem
ShareTweetSendShare
Previous Post

திரௌபதி திரைப்பட இயக்குநர் மோகன் கைது – பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தகவல்!

Next Post

தேனி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை – போலீஸ் தீவிர விசாரணை!

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies