டெல்லி முதலமைச்சர் அதிஷி ஆய்வு!
Aug 17, 2026, 06:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி முதலமைச்சர் அதிஷி ஆய்வு!

Murugesan M by Murugesan M
Sep 30, 2024, 11:21 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியில் சாலைகளில் நிலைகள் குறித்து முதலமைச்சர் அதிஷி ஆய்வு மேற்கொண்டார்.

டெல்லியில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க கோரி ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் அதிஷிக்கு கடிதம் எழுதிருந்தார்.

இதனை தொடர்ந்து, முதலமைச்சர் அதிஷி அமைச்சர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். மேலும், சாலைகளின் நிலைமையை மதிப்பிட்ட பிறகு, பழுதுபார்க்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதனடிப்படையில், டெல்லி ஓக்லா தொழிற்பேட்டையில் உள்ள சாலைகளின் நிலைமை குறித்து முதலமைச்சர் அதிஷி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், தீபாவளி பண்டிகைக்குள் டெல்லி மக்களுக்கு பள்ளம் இல்லாத சாலைகளை வழங்க முயற்சிப்போம் என முதலமைச்சர் அதிஷி கூறியுள்ளார்.

இதேபோன்று, பட்பர்கஞ்ச் பகுதியில் உள்ள சாலைகளின் நிலையை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் மற்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏ மணீஷ் சிசோடியா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Tags: Delhi Chief Minister Adishi inspection!
Share
Tweet
SendShare
Previous Post

பைபர் படகு, விசைப்படகு மீனவர்கள் இடையே மோதல்!

Next Post

நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த மீன்பிடி படகு!

Related News

ராமகோபாலனின் எழுத்துக்கள் தேசபக்தியை ஆழமாக விதைத்துள்ளது – சிபிஈஆர்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ; முதலமைச்சர் விஜய் கண்டனம்!

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடக்கம்!

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

கோவையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் : ஹைட்ரஜன் வாகன பயன்பாடுக்கு அடித்தளம் -சிறப்பு தொகுப்பு!

பஹல்காம் தாக்குதலை அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன? – மனம் திறந்த அஜித் தோவல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திவ்யாஸ்த்ரா Mk3 ட்ரோன் – வெற்றிகரமாக சோதனை!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை – வனச்சரக அலுவலகம் சூறை, பதற்றம்!

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பான் மசாலா விளம்பரம் – ஷாரூக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் ‘வந்தே பாரத் சரக்கு ரயில்!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் – மீனவர்கள் சாலை மறியல்!

தேசநலனில் ஒன்றுபட வேண்டும் என்பதை சொல்லாலும் செயலாலும் உணர்த்தியவர் வாஜ்பாய் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

தொலைந்துபோன காலணியை கண்டுபிடிக்க சாட்ஜிபிடியை பயன்படுத்திய இளைஞர்!

அருணாச்சலப்பிரதேச தக்ஸிங்கை கைப்பற்றியதா சீனா? : திட்டவட்டமாக மறுக்கும் இந்திய ராணுவம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies