சென்னை விமான சாகச நிகழ்ச்சியை குடும்பத்தோடு கண்டுகளிக்க வேண்டும் - கமாண்டோ ஹிரேந்தர் அழைப்பு!
Oct 27, 2026, 06:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை விமான சாகச நிகழ்ச்சியை குடும்பத்தோடு கண்டுகளிக்க வேண்டும் – கமாண்டோ ஹிரேந்தர் அழைப்பு!

Murugesan M by Murugesan M
Oct 4, 2024, 03:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 விமானப்படை அபார வளர்ச்சி கண்டு வருவதாக  இந்திய விமானப்படை கமாண்டோ மற்றும் விமானப்படை சாகச நிகழ்ச்சி இயக்குநர் ஹிரேந்தர் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஜனம் செய்திகளுக்கு அவர்  அளித் பிரத்தியேக பேட்டியில் கூறியுள்ளதாவது: ”  21 வருடங்களுக்குப் பிறகு மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் 52 விமானங்கள் பங்கேற்கின்றன மெரினா கடற்கரை பார்ப்பதற்கு அழகாகவும் பிரம்மாண்டமாகவும் இருப்பதால்  விமான சாகச நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுத்துள்ளோம்.   மெரினாவிலிருந்து  விமான சாகசங்களை தெளிவாக பார்க்கலாம்.

பல விமானப்படை வீரர்களின்  முயற்சி, கடின  உழைப்போடு சாகச நிகழ்ச்சி  நடைபெற உள்ளது. சென்னை மக்கள் குடும்பத்தோடு வந்து  சாகச நிகழ்ச்சியை பார்க்க வேண்டும்.

21 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞனாக விமானப்படையில் சேர்ந்த அஜய் தசரதி இன்று சூரிய கிரன் குழுவின் தலைவனாக மாறி அவருடைய தலைமையில் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இவையெல்லாம்  இன்றைய இளைஞர்களுக்கு உந்துதலையும் இளைஞர்கள் விமானப்படையில் சேர்வதற்கு ஆர்வத்தையும் அளிக்கும்.  இந்திய விமானப்படை உலக நாடுகளில் நான்காவது பெரிய விமானப்படை. இந்திய விமானப்படையின் வளர்ச்சியினால் மத்திய அரசு உலக நாடுகளில் பெருமை அடைந்து வருகிறது என தெரிவித்தார்.

Tags: HirenderMarina Beach.ChennaiAir Force adventure programndian Air Force Commando
Share
Tweet
SendShare
Previous Post

அடுத்த 5 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் இரட்டிப்பாகும் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Next Post

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை!

Related News

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies