திரையுலகில் ஒரு சில நடிகர், நடிகைகள் தான் நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்த முடியும். அந்த வரிசையில் தாம் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களால், தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் ஜோதிகா. அவரை பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.!
சினிமாவ பொருத்தவர ரொம்ப காலம் தாக்கு பிடிக்கிறது ரொம்ப கஷ்டம் அதுவும் பெண்கள பொருத்தவர ரொம்ப ரொம்ப கடினம்ன்னு தான் சொல்லன்னு அப்படி இருக்கும் போது ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறதுல்ல இவங்க கில்லாடி. அப்படிப்பட்ட Fantasy நடிகை தான் ஜோதிகா.
90’s களுடைய கனவுக்கன்னானா இருந்தா அஜித் ஓட ஆரம்பிச்ச பயனம் தான் வாலி. அஜித்துக்கு பெண்கள் பாலோவர்ஸ் இருந்தாங்கன்ன வாலி படத்துக்கு பிறகு ஜோதிகாவுக்கு இளைஞர்களுடைய பேவரைட்ட குயின்னா மாறினாங்க.
பாக்ஸ் ஆபிஸ் கிங்குன்னு சொல்ற நம்ம பாக்ஸ் ஆபிஸ் குயின்னுன்னு ஏன் சொல்ல மாட்டிறோம்ன்ற கேள்வி ஜோதிகாவ பாத்த கண்டிப்பா கேக்க தோனும். ஏன்னா வாலி பூவெல்லாம் கேட்டுப்பார் முகவரி குஷி தென்னாலி இப்படி அடுத்தடுத்து படங்கள் ஜோதிகாவ பிசி செடுல்லா ஆகுச்சு.
ஜோதிகா இன்ன வர பலருக்கு Example தான். எப்படின்னு கேட்டா இப்ப வர ஹூரோயின்ஸ் வர பெண்களை சார்ந்த கதைகள தேர்வு செய்றதுல கோட்ட விட்டுறாங்க. அப்படி இருக்கையில ஜோ உடைய தேர்வு எப்போமே டக்கருதான்.
சினேகிதியே, 36 வயதினிலே, ராச்சசி, காற்றின் மொழி, பேரழகன் படங்களுல மாறுப்பட்ட ஜோவ பாக்கலாம். வில்லின்னா இப்படி இருக்கனுன்றது பச்ச கிளி முத்து சரம் காட்டுச்சு.
ஹ்ம்ம் அடுத்த Example என்ன தெரியுமா உங்களுக்கு யார மாதிரி ரியல் ஜோடி வேனுன்னு கேட்டா சூர்யா – ஜோன்னு சொல்லுவாங்க அவங்க பேர் தமிழ்நாட்டுல மட்டும் இல்ல இந்தியாவுலையே ஹிட்டு.
இப்படி காலங்கள் கடந்தாலும் இவங்க லவ், நடிப்பு, அழகுன்னு எதுக்குமே வயசு ஆகல ஒரு லைன்ல சொல்லனுன்னா இருபத்தி ஒன்னு வயதுக்கு மேல காலத்த நிறுத்தி வைச்சிட்டாங்க ஜோதிகா.