ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியின் பேச்சு வலிமை வாய்ந்தது என்றும், அவரது ஆளுமை மற்றும் உந்துசக்தியால் 3-வது முறையும் பிரதமரானதாகவும் புகழாரம் சூட்டினார்.
இந்தியாவிற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் அளிக்க வேண்டும் என்றும் டேவிட் கேமரூன் வலியுறுத்தினார்.