வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதேபோல், இடது ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யன் மொகேரி, தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வயநாடு தொகுதிக்கு அடுத்த மாதம் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. வயநாடு தேர்தல் மூலம் முதன்முறையாக தேர்தலில் களம் காணும் பிரியங்கா காந்தி, ஏற்கெனவே தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.