தீபாவளி பண்டிகை - செஞ்சியில் ரூ. 6 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
Jun 12, 2026, 02:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீபாவளி பண்டிகை – செஞ்சியில் ரூ. 6 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

Murugesan M by Murugesan M
Oct 25, 2024, 12:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில்  6 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

செஞ்சியில் உள்ள வார ஆட்டு சந்தையில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டுவருவது வழக்கம். ஆடுகளை வாங்குவதற்காக ஓசூர், ஆம்பூர், வேலூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த ஆட்டுச்சந்தையில் விற்பனைக்காக ஏராளமான ஆடுகள் குவிக்கப்பட்டன. அதில் வெள்ளாடுகள் ஜோடி 35 ஆயிரம் ரூபாய் வரையிலும், செம்மறி ஆடுகள் ஜோடி 40 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. ஆடுகள் விற்பனை அமோகமாக உள்ளதாகவும், 4 மணி நேரத்தில் 6 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை ஆனதாகவும் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags: Diwali festivalgincee coat market6 crore sale
ShareTweetSendShare
Previous Post

நீதி தேவதை சிலையில் மாற்றம் – உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு!

Next Post

பிரதமர் மோடியின் தலைமையில் 10 கோடி உறுப்பினர்களை எட்டிய பாஜக – மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!

Related News

எதற்கும் கவலைப்பட வேண்டாம், மத்திய பாஜக அரசின் முழு ஆதரவு உண்டு – அமித் ஷா

டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படாத மேட்டூர் அணை – விவசாயிகள் வேதனை!

சென்னையில் சரவணபவன் ஹோட்டல் ஊழியர்கள் போராட்டம் – 6 மாதமாக ஊதியம் தரவில்லை என குற்றச்சாட்டு!

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் – அன்புமணி

இன்றைய தங்கம் விலை!

மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் டி.கே.சிவகுமார்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேர்தல் – பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு!

சென்னை ராமாபுரத்தில் மின்தடை – பொதுமக்கள் சாலை மறியல்!

இளைஞர்களின் எண்ணிக்கையே இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு – நரேந்திர மோடி

அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஈரானுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதலை நிறுத்துமாறு ட்ரம்ப் உத்தரவு!

கோலாகலமாக தொடங்கியது FIFA உலகக்கோப்பை திருவிழா – முதல் ஆட்டத்தில் மெக்சிகோ வெற்றி!

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் – நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு; நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

12 ஆண்டுகள்-12 முக்கிய முடிவுகள் : இந்தியாவை விஸ்வ குரு பிரதமர் மோடி – சிறப்பு கட்டுரை!

புதிய கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல் – அமெரிக்கர்களிடம் செல்வாக்கு இழந்த ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies