விஜய்யின் மாநாடு மிகப்பெரிய வெற்றி! : நடிகர் ரஜினிகாந்த்
Jul 11, 2026, 03:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

விஜய்யின் மாநாடு மிகப்பெரிய வெற்றி! : நடிகர் ரஜினிகாந்த்

Murugesan M by Murugesan M
Nov 1, 2024, 12:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விஜய்யின் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையன்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு ரஜினிகாந்தை சந்திப்பத்தற்காக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவரது இல்லம் முன் திரண்டனர்.

தொடர்ந்து தனது வீட்டிலிருந்து வெளியில் வந்த ரஜினி காந்த், ரசிகர்களை நோக்கி கையசைத்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது செய்தியளர்களுக்கு பேட்டியளித்த அவர், விஜய்யின் மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதாகவும், பொதுமக்களுக்கு தன்னுடைய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

Tags: Vijay's conference is a huge success! : Actor Rajinikanth
ShareTweetSendShare
Previous Post

மது போதையில் இளைஞர்கள் மோதல்!

Next Post

தீ விபத்தில் 4 குடிசை வீடுகள் எரிந்து நாசம்!

Related News

நடிகர் ரவி மோகன் இல்லத்தில் நகை திருட்டு வழக்கு – ஓட்டுனர் கைது!

பேசினாலும் பிரச்சினை, பேசாம இருந்தாலும் பிரச்சினை – நடிகர் ரஜினிகாந்த் ஓப்ன் டாக்!

பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மரியாதை – அட்டாரி-வாகா எல்லையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி!

கருப்பு பட வெற்றி : அழகர் கோயில் கருப்பண்ணசாமி சன்னதியில் சூர்யா – ஜோதிகா சாமி தரிசனம்!

சனாதனம் என்பது ஒரு மதம் அல்ல, அது ஒரு வகையான வாழ்க்கை முறை – நடிகர் அர்ஜூன்

தமிழ் சினிமாவுக்கான பிரத்யேக ஓடிடி ஆரம்பிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இயக்குநர் மோகன் ஜி

Load More

அண்மைச் செய்திகள்

தலைமை செயலகம் கோயம்பேட்டுக்கு மாற்ற திட்டம் – தமிழக அரசு ஆலோசனை என தகவல்!

யார் கையில் ஈரானின் தலையெழுத்து? : அதிகாரத்தை கைப்பற்ற போட்டி – சிறப்பு தொகுப்பு!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் மாநிலப்பாடல் – உள்துறை அமைச்சகம் உத்தரவு!

கரூர் அருகே கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்க துணியும் தவெக அரசு – இந்து முன்னணி கண்டனம்!

உலகளாவிய நம்பிக்கையின் அடையாளம் : இந்தியாவில் ரூ.32,000 கோடி முதலீடு செய்யும் ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதியம் – சிறப்பு தொகுப்பு!

கட்டண உயர்வு ஏன்? – சேலம் தனியார் பேருந்துகளில் போஸ்டர் ஒட்டி விளக்கம்!

எரல் வாரச்சந்தை மூடப்பட்ட விவகாரம் – அதிமுக, திமுக இணைந்து போராட்டம்!

கரூர் அருகே கோவில் நிலம் அவசர அவசரமாக பட்டா கொடுக்கப்படுவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஊழலை ஒழிப்பதாக மைக் முன் பேசுகின்றனர்; ஆனால் நடவடிக்கை இல்லை – சென்னை உயர் நீதிமன்றம்

வட இந்தியாவில் உள்ளவர்கள் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் ஏதேனும் ஒன்றை கற்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies