தக்கவைத்த வீரர்களை அறிவித்த ஐ.பி.எல் அணிகள்!
Jul 28, 2026, 10:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

தக்கவைத்த வீரர்களை அறிவித்த ஐ.பி.எல் அணிகள்!

Murugesan M by Murugesan M
Nov 1, 2024, 05:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் இறுதியில் நடைபெறும் நிலையில், ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட் 18 கோடி ரூபாய்க்கும், மதீஷா பத்திரனா 13 கோடி ரூபாய்க்கும், ஷிவம் துபே 12 கோடி ரூபாய்க்கும், ரவீந்திர ஜடேஜா 18 கோடி ரூபாய்க்கும், எம்.எஸ்.தோனி 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைக்கப்பட்டுள்ளனர்

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜஸ்பிரித் பும்ரா 18 கோடி ரூபாய்க்கும், சூர்யகுமார் யாதவ் 16.35 கோடி ரூபாய்க்கும், ஹர்திக் பாண்டியா 16.35 கோடி ரூபாய்க்கும், ரோஹித் சர்மா 16.3 கோடி ரூபாய்க்கும், திலக் வர்மா 8 கோடி ரூபாய்க்கும் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விராட் கோலி 21 கோடி ரூபாய்க்கும், ரஜத் படிதார் 11 கோடி ரூபாய்க்கும், யாஷ் தயாள் 5 கோடி ரூபாய்க்கும் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் அக்சர் படேல் 16.5 கோடி ரூபாய்க்கும், குல்தீப் யாதவ் 13.25 கோடி ரூபாய்க்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 10 கோடி ரூபாய்க்கும், அபிஷேக் போரல் 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ரிங்கு சிங் 13 கோடி ரூபாய்க்கும், வருண் சக்கரவர்த்தி 12 கோடி ரூபாய்க்கும், சுனில் நரைன் 12 கோடி ரூபாய்க்கும், ஆண்ட்ரே ரசல் 12 கோடி ரூபாய்க்கும், ஹர்ஷித் ராணா 4 கோடி ரூபாய்க்கும், ரமன்தீப் சிங் 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதே போல லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் நிக்கோலஸ் பூரன் 21 கோடி ரூபாய்க்கும், ரவி பிஷ்னோய் 11 கோடி ரூபாய்க்கும், மயங்க் யாதவ் 11 கோடி ரூபாய்க்கும், மொஹ்சின் கான் 4 கோடி ரூபாய்க்கும், ஆயுஷ் படோனி 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags: ipl auctionIPL Teams Announce Retained Players!
ShareTweetSendShare
Previous Post

அதிபர், துணை அதிபருக்கு இந்துக்கள் பற்றி அக்கறையில்லை! : டிரம்ப் குற்றச்சாட்டு

Next Post

நவ.1-ம் தேதியையே தமிழ்நாடு நாளாக கொண்டாட வலியுறுத்தல்!

Related News

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முத்துப்பாண்டிக்கு முதல்வர் பாராட்டு – ரு.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு!

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் – அனஹத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மகளிர் TNPL தொடர் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு –  சீனிவாசராஜ்

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி – அலிரேசா ஃபிரோஜா சாம்பியன்!

உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் – உலகம் முழுவதும் கொண்டாடி தீர்த்த கால்பந்து ரசிகர்கள்!

உலகக்கோப்பை கால்பந்து – அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஸ்பெயின்!

Load More

அண்மைச் செய்திகள்

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies