தொலைபேசி அழைப்பு மூலம் பண மோசடி - மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொலைபேசி அழைப்பு மூலம் பண மோசடி – மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Nov 3, 2024, 12:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தொலைபேசி மூலம் மிரட்டல் வந்தால் 1930 என்ற உதவி எண்ணை அழையுங்கள் அல்லது WWW.CYBERCRIME.GOV.IN என்ற வெப்சைட்டில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சம் எச்சரித்துள்ளது.

சட்ட அமலாக்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து, பொதுமக்களை அச்சுறுத்தும் புதிய வகை சைபர் மோசடி நாடு முழுவதும் பரவியுள்ளது.

இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் பெரும் தொகையை இழந்துள்ள நிலையில், இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் மத்திய அரசு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

அதன்படி, மோசடி செய்பவர்கள் உங்கள் பெயரில் உள்ள பார்சலில் சட்டவிரோத பொருட்கள் இருப்பதாகவும், அல்லது நீங்கள் வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறீர்கள் என தொலைபேசி அழைப்பு மூலம் போலீஸ் அதிகாரி போல் மிரட்டுவார்கள் என்றும்,  இதற்கு அஞ்சினால், தங்களிடம் இருந்து பணம் பறிக்கப்படும் என உள்துறை அமைச்சம் எச்சரித்துள்ளது.

தொலைபேசியில் வீடியோ அழைப்பு விடுப்பவர்கள், போலீஸ் அதிகாரிகளோ, சிபிஐ மற்றும் சுங்க அதிகாரிகளோ இல்லை என்றும், அவர்கள் சைபர் கிரிமினல்கள் எனவும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தொலைபேசி அழைப்பு வந்தால், 1930 என்ற உதவி எண்ணை அழையுங்கள் அல்லது WWW.CYBERCRIME.GOV.IN என்ற வெப்சைட்டில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சம் அறிவுறுத்தியுள்ளது.

Tags: Ministry of Home AffairsWWW.CYBERCRIME.GOV.INhelpline number 1930threats over the phone.
Share
Tweet
SendShare
Previous Post

இஸ்ரேலுக்கு தக்க பதிலடி – ஈரான் திட்டவட்டம்!

Next Post

காலத்தையும், எல்லைகளையும் கடந்த திருவள்ளுவரின் போதனைகள் – மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies